Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8 தொடக்கம் 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தோட்டத்தில் தம்பி ஊன்றிய .... எல்லாம் முளைத்தன

a)

வித்துகள்

b)

பித்துகள்

c)

முத்துகள்

2.

என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு .... பெருகியது

a)

வாரி

b)

ஓரி

c)

காரி

3.

'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ+களத்து

b)

அக்+களத்து

c)

அக்க+களத்து

4.

கதிர்+ஈன

a)

கதிரீன

b)

கதியீன

c)

கதிரின்ன

5.

தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a)

தருமபுரி

b)

தஞ்சாவூர்

c)

மயிலாடுதுறை

6.

வாரி என்பதன் பொருள்

a)

வருவாய்

b)

தங்குவது

c)

அஞ்சி

7.

முட்டாது என்பதன் பொருள்

a)

வருவாய்

b)

தட்டுப்பாடின்றி

c)

ஓசை

8.

ஓதை என்பதன் பொருள்

a)

அஞ்சி

b)

ஓசை

c)

புது வருவாய்

9.

வைகுக என்பதன் பொருள்

a)

தங்குக

b)

வருவாய்

c)

புது வருவாய்

10.

வளம் பெருகுக பாடல் இடம்பெற்றுள்ள நூல்

a)

தகடூர் யாத்திரை

b)

திருவானைக்கா உலா

c)

சித்திர மடல்

11.

கனத்த மழை என்பதன் பொருள்

a)

பெருமழை

b)

பெருமலை

12.

வாசலெல்லாம் பிரித்து எழுதுக

a)

வாசல் + எல்லாம்

b)

வாசல் +ஏல்லாம்

13.

கால் + இறங்கி சேர்த்து எழுதுக

a)

காலிறன்கி

b)

காலிறங்கி

14.

மக்கள் மழை வேண்டி __________ செய்கின்றனர்

a)

வழிபாடு

b)

வேலை

15.

மழை பெய்யாததால் ---- ----- பயன்படுத்தவில்லை

a)

விதை மற்றும் தண்ணீர்

b)

கலப்பை மற்றும் ஏற்றம்

16.

பெற்றெடுத்தோம் : பிரித்து எழுதுக

a)

பெற்று + எடுத்தொம்

b)

பெற்று + எடுத்தோம்

17.

மழை பெய்யாததால் ____________ வளரவில்லை

a)

பயிர்கள்

b)

வேதனை

18.

மழைச்சோறு எடுத்தப் பின் ______ பெய்தது

a)

கனத்த மழை

b)

ஊசி மழை

19.

மழை பெய்யததால் _____ வெளியேற முடிவெடுகின்றனர்

a)

ஊரை விட்டு

b)

உலகை விட்டு

20.

மழை பெய்யததால் ________________ கரையவில்லை

a)

கொளம்

b)

கோலம்