wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil mt1

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____

a)

வானம்அறிந்து

b)

ஆழி

c)

வைப்பு

d)

நிலத்தில்

2.

பறவைகள் _________ பறந்து செல்கின்றன

a)

நிலத்தில

b)

நீரில்

c)

மரத்தில்

d)

விசும்பில

3.

இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

a)

மரபு

b)

பொழுது

c)

தகவு

d)

வரவு

4.

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக

அமைந்தத

a)

இசைக்கலை

b)

அச்சுக்கலை

c)

ஓவியக்கலை

d)

நுண்கலை

5.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என

அழைக்கப்படுகிறது.

a)

வட்டெழுத்து

b)

சித்திர எழுத்து

c)

ஓவிய எழுத்து,

d)

கோட்டெழுத்து

6.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ____

a)

தந்தை பெரியார்

b)

வ.உ. சிதம்பரனார

c)

பெருஞ்சித்திரனார்

d)

பாரதிதாசன்

7.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.

a)

எ, ஏ

b)

உ, ஊ

c)

இ, ஈ

d)

ப், ம

8.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம் _____

a)

மூக்கு

b)

கழுத்து

c)

தலை

d)

மார்பு

9.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____

a)

தலை

b)

கழுத்து

c)

மூக்கு

d)

மார்பு

10.

நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

a)

ட், ண

b)

ச், ஞ்

c)

க், இ

d)

ப்,ம்

11.

கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்த

a)

ம்

b)

ப்

c)

வ்

d)

த்

12.

பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்ப

a)

பயிலுதல்

b)

பாடுதல்

c)

பார்த்தல்

d)

கேட்டல்

13.

செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________

a)

குளம்

b)

ஓடை

c)

கடல்

d)

கிணறு

14.

வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர

a)

வெயில்

b)

முகில்

c)

காலனை

d)

பாலனை

15.

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்

a)

காலனை

b)

ஆற்றலை

c)

நலத்தை

d)

பாலனை

16.

செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்

a)

தெய்வமாக

b)

தாயாக

c)

தந்தையாக

d)

தூய்மையாக

17.

செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்

a)

தெய்வமாக

b)

தாயாக

c)

தந்தையாக

d)

தூய்மையாக

18.

புகழொலும் பழியொலும் அறியப்படுவது _____

a)

நடுவுநி்லைமை

b)

அடக்கமுடைமை

c)

பொருளுமை

d)

வல்லுருவம்

19.

பயனில்லொதை க்ளர்நிலததிற்கு ஒப்பொனவர்கள் _____.

a)

அன்பில்லொதைவர்

b)

ஒழுக்கமற்றவர்

c)

வலி்மையற்றவர்

d)

கல்லொதைவர்

20.

மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.

a)

வயல்

b)

மேய்ந்தது

c)

புல்

d)

மாடு

21.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____

a)

ஓடாது

b)

படித்தான்

c)

உண்பான்

d)

நடக்கிறான்

22.

பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

a)

ஓடு

b)

வாழ்க

c)

வாழிய

d)

செல்க