Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் ல,ள,ழ,ன,ண,ந,ர,ற சொற்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விடாமுயற்சியுடன் _________ வாழ்வில் வெற்றி ________

a)

உழைப்பவர்கள் / பெருவர்

b)

உழைப்பவர்கல் / பெருவர்

c)

உழைப்பவர்கள் / பெறுவர்

2.

ஆடுகள் _______ அடிவாரத்தில் மேய்ந்தன.

a)

மலை

b)

மளை

c)

மழை

3.

நேற்று பெய்த கனத்த _______ யில் மரங்கள் சாய்ந்தன.

a)

மழை

b)

மலை

c)

மளை

4.

விபத்தில் சிக்கிய ராமுவுக்கு ______ ________ முறிவு ஏற்பட்டது.

a)

விலா எழும்பு

b)

விளா எலும்பு

c)

விலா எலும்பு

5.

உணவை மதித்து ______ வேண்டும் என்று அம்மா கூறிவார்.

a)

உன்ன

b)

உண்ன

c)

உண்ண

6.

_______ இலையில் உணவு உண்பது உடலுக்கு நல்லது

a)

வாளை

b)

வாழை

c)

வாலை

7.

______களை அழிப்பது உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்.

a)

காண்

b)

கான்

8.

வெயில் காலத்தில் ________ குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

a)

தண்ணீர்

b)

தன்னீர்

9.

ராமன் மானைக் குறிவைத்து, _______ எய்தினான்.

a)

கனை

b)

கணை

10.

குதிரை ________

a)

கணைக்கும்

b)

கனைக்கும்

11.

திருமணமாகாத பெண்ணைக் _______ என்பர்.

a)

கன்னி

b)

கண்ணி

12.

10-12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியக் கண்டத்தையும் கைப்பற்றி ஆட்சிப்புரிந்த பெருமை சோழ _________ ச் சாரும்.

a)

மன்னர்களை

b)

மண்ணர்கலை

c)

மன்னர்கலை

13.

அக்காவின் செல்ல நாய்க்குட்டி அவளைப் பார்த்தவுடன் ________ ஆட்டியவாறு ஓடி வந்தது.

a)

வாலை

b)

வாழை

c)

வாளை

14.

திருடர்கள் காவலரைக் கண்டதும் சுவர் _____ குதித்தனர்.

a)

ஏரி

b)

ஏறி

15.

என் அண்ணன் மருத்துவராகப் ________ புரிகிறார்.

a)

பனி

b)

பணி

16.

கெந்திங் மலைச் செல்லும் பாதை ______ இருக்கும்.

a)

வளைந்து வளைந்து

b)

வலைந்து

வலைந்து

c)

வளைந்து

வலைந்து

17.

நேற்று காலை _______ யில் கனத்த மழை பெய்தது.

a)

வேளை

b)

வேலை

c)

வேழை

18.

பழம் ______ப் பாலில் விழுந்தது.

a)

நலுவி

b)

நழுவி

c)

நளுவி

19.

பல்வகை ______களை உண்பதால் நோய்நொடியின்றி வாழலாம்.

a)

கணி

b)

கனி

20.

________ உலகின் முதலாளி

a)

கடவுள்

b)

கடவுல்

c)

கடவுழ்