Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வாரி என்பதன் பொருள்--------

a)

வருவாய்

b)

பாரி

c)

அஞ்சி

d)

தங்குதல்

2.

தகடூர் இன்று --------என்று அழைக்கப்படுகிறது

a)

நாமக்கல்

b)

கோயம்புத்தூர்

c)

தர்மபுரி

d)

திருச்சி

3.

பயிர்கள் வளர தேவையானது

a)

மண்

b)

மழை

c)

பூச்சிக்கொல்லி

d)

உரங்கள்

4.

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது

a)

தங்கம்

b)

மழை

c)

வைரம்

d)

நிலக்கரி

5.

புறம் என்பதன் பொருள்

a)

உள்ளே

b)

வெளியே

c)

நடுவில்

6.

முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல்

a)

காரி

b)

பாரி

c)

பேகன்

7.

கால்+ இறங்கி என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

கால் இறங்கி

b)

காலிறங்கி

c)

கல்லிரங்கி

8.

மழைச்சோறு பாடலின் பதிப்பாசிரியர்

a)

பாரதியார்

b)

உ வே சாமிநாதன்

c)

கௌரன்

9.

மழைச் சோறு பாடலில் மக்கள்----- நாள்கள் வழிபாடு செய்தனர்

a)

3-5

b)

6-8

c)

2-4

10.

மெய்யெழுத்துக்கள் பிரிவுகள் -------கொண்டது

a)

2

b)

4

c)

3

11.

வேற்றுமை உருபுகள் -----

a)

ஆறு

b)

எட்டு

c)

பத்து

12.

போரினை அடித்து நெல்லினை கொள்ளும் காலத்தில் -------ஆரவார ஒலி எழுப்புவர்

a)

மீனவர்கள்

b)

உழவர்கள்

c)

பாணர்கள்

13.

மக்கள் ஊரை விட்டு வெளியேற காரணம்

a)

பணம் இல்லாமை

b)

இடம் இல்லாமை

c)

மழை இல்லாமை

14.

தமிழின் முதல் இலக்கண நூல்

a)

நன்னூல்

b)

தொல்காப்பியம்

c)

அகநானூறு

15.

வாசலெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

வாசல் +எல்லாம்

b)

வாசம் +எல்லாம்

c)

வாசல் + யெல்லாம்

16.

கருவேல மரங்கள் நிறைந்த இடம்

a)

தோட்டம்

b)

தோப்பு

c)

காடு

17.

கனத்த மழை என்னும் சொல்லின் பொருள்

a)

சிறு மழை

b)

பெருமழை

c)

எடை குறைந்த மழை

18.

வைகுக என்பதன் பொருள்

a)

உலகம்

b)

நிலவு

c)

தங்குக

19.

ஓதை என்பதன் பொருள்

a)

விசை

b)

பசை

c)

ஓசை

20.

தகடூர் யாத்திரை ஆசிரியரின் பெயர்

a)

குமரகுருபரர்

b)

முடியரசன்

c)

பெயர் அறியப்படவில்லை

d)

வாணிதாசன்