Font size
WorksheetsTAMIL
Total questions: 20
Worksheet time: 13mins
சிங்கம் ‐------யில் வாழும்
மாயை
ஊழி
முழை
அலை
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு --------
வீரம்
அச்சம்
நாணம்
மகிழ்ச்சி
வானில் முழுநிலவு அழகாகத் ----------அளித்தது
தயவு
தரிசனம்
துணிவு
தயக்கம்
எம் ஜி ஆர் ----------என்னும் ஊரில் கல்வி பயின்றார்
கண்டி
கும்பகோணம்
சென்னை
மதுரை
எம் ஜி ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம்--------
நடிப்பு ஆர்வம்
பள்ளி இல்லாமை
குடும்ப வறுமை
படிப்பில் ஆர்வமில்லாமை
இந்த----------முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு
வையம்
வானம்
ஆழி
கானகம்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்--------
திருச்சி
சென்னை
மதுரை
கோவை
நான்காம் வேற்றுமை உருபு------
ஐ
ஆல்
கு
உடன்
வெங்கரிஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----------
வெம்+கரி
வெம்மை+கரி
வெண்+கரி
வெங்+கரி
இதம்+தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்------------
இதந்தரும்
இதம்தரும்
இதத்தரும்
இதைத்தரும்
ஓளவையாருக்கு நெல்லிக்கனி யை தந்தவர்--‐---
அதியமான்
பாரி
பேகன்
ஓரி
வல்லின எழுத்துகள்
க ச ட த ப ற
ய ர ல வ ழ ள
ங ஞ ண ன ம ந
க ச ண ற ன ய
திருக்குறளை எழுதியவர் யார்-------------
கபிலர்
ஒட்டக்கூத்தர்
திருவள்ளுவர்
ஔவையார்
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
296
206
247
216
படை வேழம் பாடலின் ஆசிரியர் யார்?
பரணர்
செயங்கொண்டார்
கபிலர்
மீரா
இரண்டாம் வேற்றுமை உருபு
கு
ஐ
ஆல் ஆன்
அது
காட்டு+எரித்து என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்--------
காட்டைஎரித்து
காட்டையெரித்து
காடுஎரித்து
காடுயெரித்து
எம் ஜி ஆருக்கு அழியாத புகழும தேடித் தந்த திட்டம்-----------
மதிய உணவுத்திட்டம்
வீட்டு வசதித் திட்டம்
மகளிர் நலன் திட்டம்
இலவசக் காலணித் திட்டம்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்
123
153
133
163
வையம் என்பதன் பொருள்
அறிவு
தயவு
உலகம்
கானகம்
