NEW
Font size
Worksheetsகாமராஜரின் ஆட்சி Reign of Kamarajar
Total questions: 20
Worksheet time: 7mins
'முவேந்தர்கள் ஆட்சியின் போது நிகழாத அனைத்து அற்புதங்களும் காமராஜரின் காலத்தில் தமிழ்நாட்டில் நடந்தன' எனக் கூறியவர்
'All the miracles that did not happen during the reign of Muvenders took place in Tamil Nadu during the time of Kamarajar' Was said by
அ)பெரியார்
A)Periyar
ஆ)அம்பேத்கர்
B) Ambedkar
இ)ஜவஹர்லால் நேரு
C) Jawaharlal Nehru
ஈ)இந்திரா காந்தி
D)Indira Gandhi
காமராஜர் எப்போது தமிழ்நாட்டின் முதல்வரானார்?
When did Kamarajar become the chief minister of Tamil Nadu?
அ) மே 14,1954
A)May 14,1954
ஆ)ஏப்ரல் 15,1954
B)April 15,1954
இ)ஏப்ரல் 13,1954
C)April 13,1954
ஈ) மார்ச் 18,1954
D) March 18,1954
காமராஜர் எத்தனை ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தார்?
How many years was Kamarajar the Chief Minister of Tamil Nadu?
அ)10 1/2 ஆண்டுகள்
A)10 1/2 Years
ஆ)7 1/2 ஆண்டுகள்
B) 7 1/2 Years
இ)9 1/2 ஆண்டுகள்
C) 9 1/2 Years
ஈ)6 1/2 ஆண்டுகள்
D)6 1/2 Years
காமராஜர் முதல்வராக இருந்தபோது உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 637 லிருந்து________ஆக அதிகரிக்கப்பட்டது.
When Kamarajar was the chief minister the number of High Schools were increased from 637 to?
அ) 1990
A)1990
ஆ)1995
B)1995
இ)1000
C)1000
ஈ)1980
D)1980
காமராஜரின் ஆட்சிக் காலத்தில், தொழில்துறை மேம்பாடுகள் மற்றும் விநியோகத்திற்காக சென்னை__________ யில் தொழில்துறை தோட்டங்கள் தொடங்கப்பட்டன.
During the reign of Kamarajar, industrial estates were started in Chennai________for the Industrial development and supply
அ)சைதாப்பேட்டை
A)Saidapet
ஆ)அண்ணா நகர்
B) Anna Nagar
இ)வேலச்சேரி
C) Velachery
ஈ)கிண்டி
D)Guindy
தமிழ் ஆட்சி மொழி சட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது
When was the Tamil rule language law introduced
அ)1956
A)1956
ஆ)1957
B)1957
இ)1959
C)1959
ஈ)1960
D)1960
காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் _____ இடத்தை வகித்தது.
During the rule of Kamaraj, Chennai Province was the _____ place in India in terms of power generation and its use.
அ)ஐந்தாவது
A)Fifth
ஆ)மூன்றாவது
B)Third
இ)நான்காவது
C)Fourth
ஈ)இரண்டாம்
D)Second
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எவையெவை
What were the projects undertaken during the Second Five Year Plan?
அ) (I)
A) (I)
ஆ) (II)
B) (II)
இ) (III)
C) (III)
ஈ) (IV)
D) (IV)
காமராஜரின் ஆட்சியின் கீழ் குத்தகைதாரர்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு பெயர்
Name the act which was brought for the protection of tenants under the rule of Kamarajar
அ)குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்,1990
A)Lease holder Protection Act, 1990
ஆ)குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்,1980
B)Lease holder Protection Act, 1980
இ)குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்,1955
C)Lease holder Protection Act, 1955
ஈ)குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்,1960
D)Lease holder Protection Act, 1960
காமராஜர் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட இரண்டு நீர் மின் திட்டங்கள் எவை?
Name the two hydroelectric projects which was started during Kamarajar rule
அ) (I)
A) (I)
ஆ) (II)
B) (II)
இ) (III)
C) (III)
ஈ) (IV)
D) (IV)
காமராஜரைப் பற்றி 1961 இல் பெரியாரின் மரண ஒப்புதல் வாக்குமூலம் நடைபெற்ற இடம்
The place where Periyar's death confession was made in 1961 about Kamarajar
அ) தேவகோட்டை
A) Devakottai
ஆ) புதுக்கோட்டை
B) Pudukottai
இ) பட்டுக்கோட்டை
C) Pattukkottai
ஈ) செங்கோட்டை
D) Senkottai
காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் _________ அகராதி வெளியிடப்பட்டது.
The _________ dictionary was published during the reign of Kamaraj.
அ) மானிப்பாய் அகராதி
A) Manipay Dictionary
ஆ) பேரகராதி
B) Grand Dictionary
இ) தமிழ்ப் பேரகராதி
C) Tamil Grand Dictionary
ஈ) கலைச்சொல் அகராதி
D) Vocabulary Dictionary
அரசியலமைப்பில் முதல் திருத்தத்தை கொண்டு வருமாறு காமராஜர் யாருக்கு வலியுறுத்தினார்?
To whom did Kamaraj insist on bringing the First Amendment in the Constitution?
அ) ஜவஹர்லால் நேரு
A) Jawaharlal Nehru
ஆ)பெரியார்
B) Periyar
இ)இந்திரா காந்தி
C) Indira Gandhi
ஈ)அறிஞர் அண்ணா
D) Arignar Anna
தொழிலாளர் கட்சியின் தலைவர் யார்?
Name the leader of the Labor Party?
அ)சி.சுப்பிரமணியம்
A) C. Subramaniam
ஆ) எஸ்.எஸ் ராமசாமி
B) S.S.Ramasamy
இ) ஜவஹர்லால் நேரு
C) Jawaharlal Nehru
ஈ) இந்திரா காந்தி
D) Indira Gandhi
சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்றும் உலக நிறுவனங்களிடையே மகாநவரதினா விருது பெற்ற மிகவும் சொத்து இலாபகரமான பொதுத்துறை நிறுவனத்தின் பெயர் என்ன?
Name the company which is internationally renowned as one of the most property profitable public sectors and awarded the Mahanavarathina among the companies in the world
அ) ரோஜர்ஸ் நிறுவனம்
A)Rogers Company
ஆ) டெலஸ் நிறுவனம் B)Telus Company
இ) பெல் நிறுவனம்
C)Bell Company
ஈ) வீடியோட்ரான் நிறுவனம்
D) Videotron Company
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் __________ ஜி.ஓ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.
Name the judgment of the Chennai High Court and the Supreme Court that the ‘Communal GO’, which had for a long time in force in Tamil Nadu ; guaranteed reservation for the backward communities, was invalid
அ) கம்யூனல் ஜி.ஓ
A)communal GO
ஆ) சுப்ரீம் ஜி.ஓ
B)Supreme GO
இ) கம்யூனிஸ்ட் ஜி.ஓ
C)communist GO
ஈ) அது மறுக்கப்படவில்லை
D)It was not declined
காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு
What was the total budget in 1954-55 when Kamaraj became the Chief Minister?
அ) 40 கோடி
A) 40 Crore
ஆ) 48.71
B) 48.71 Crore
இ)46.17 கோடி
C) 46.17 Crore
ஈ) 47.18 கோடி
D) 47.18 Crore
காமராஜர் முதல் அமைசரைவையை உருவாக்கும் போது,ஹரிஜனத் தலைவராக இருந்தவர்
When Kamarajar formed his first cabinet, who was the leader of Harijana?
அ)எஸ்.எஸ்.ராமசாமி
A) S.S. Ramasamy
ஆ)பி.பரமமேசுவரன் B)P.Parameswaran
இ)சி.சுப்பிரமணியம்
E) C.Subramaniam
ஈ) பெரியார்
D) Periyar
காமராஜர், தனது தாயார் விருதுநகரில் தங்குவதற்காக தனது சம்பளத்திலிருந்து ரூ. _______ செலுத்தினார்.
Kamarajar paid Rs._______ from his salary for his mother to stay in Virudhunagar.
அ) 100 ரூபாய்
A) 100 Rupees
ஆ) 150 ரூபாய்
B) 150 Rupees
இ) 135 ரூபாய்
C) 135 Rupees
ஈ) 120 ரூபாய்
D) 120 Rupees
காமராஜர் __________ வரை ஆட்சி செய்தார்.
Kamaraj ruled till ___________.
அ) அக்டோபர் 10,1963
A) October 10,1963
ஆ)அக்டோபர் 15,1963
B) October 15,1963
இ)அக்டோபர் 2,1963
E) October 2,1963
ஈ)அக்டோபர் 4,1963
D) October 4,1963
