wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு-2 நிதிச்சந்தை-1(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி)

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு----------------------- உதவுகிறது

a)

அ) நிதிகளை திரட்டுவதற்கு

b)

ஆ) பணியாட்களை தேர்வு செய்வதற்கு

c)

இ) விற்பனையை அதிகரிப்பதற்கு

d)

ஈ) நிதித் தேவையை குறைப்பதற்கு

2.

மூலதன சந்தை என்பது--------------------க்கான ஒரு சந்தை ஆகும்.

a)

அ) குறுகிய கால நிதி

b)

ஆ) நடுத்தர கால நிதி

c)

இ) நீண்ட கால நிதி

d)

ஈ) குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிதி

3.

முதல் நிலை சந்தை------------------- எனவும் அழைக்கப்படுகிறது.

a)

அ) இரண்டாம் நிலைச் சந்தை

b)

ஆ) பணச்சந்தை

c)

இ) புதிய

வெளியீடுகளுக்கான சந்தை

d)

ஈ) மறைமுக சந்தை

4.

உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும்------------------------- நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.

a)

அ) உடனடியாக

b)

ஆ) எதிர்காலத்தில்

c)

இ) நிலையானது

d)

ஈ) ஒரு மாதத்திற்கு பின்னர்

5.

ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்.

a)

அ) ஒரே ஒரு முறை

b)

ஆ) இரண்டு முறை

c)

இ) மூன்று முறை

d)

ஈ) பல முறை

6.

மூலதன சந்தை-----------------ஐ வழங்குவதில்லை

a)

அ) குறுகிய கால நிதி

b)

ஆ) கடனுறுதி பத்திரங்கள்

c)

இ) சமநிலை நிதி

d)

ஈ) நீண்ட கால நிதி

7.

முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை/ பிணையங்களை----------------- முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.

a)

அ) முதன் முறை

b)

ஆ) இரண்டாம் முறை

c)

இ) மூன்றாம் முறை

d)

ஈ) பலமுறை

8.

மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர்-------------------- ஆவார்.

a)

அ) தனிநபர்

b)

ஆ) நிறுமங்கள்

c)

இ) நிதி நிறுவனங்கள்

d)

ஈ) மேலே

உள்ள அனைத்தும்

9.

அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு---------------- உடன் அதிக நீர்மத் தன்மையையும் வழங்குகிறது.

a)

அ) வரையறுக்கப்பட்ட

இலாபத்தன்மை

b)

ஆ) உயர் இலாபத்தன்மை

c)

இ) குறைந்த இலாபத்தன்மை

d)

ஈ) நடுத்தர இலாபத் தன்மை

10.

பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு -------------------

a)

அ) வணிகவங்கி

b)

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

c)

இ) பாரத ஸ்டேட் வங்கி

d)

ஈ) மைய வங்கி

11.

பணச்சந்தை வழங்குவது-----------------------

a)

அ) நடுத்தர கால நிதிகள்

b)

ஆ) குறுகிய கால நிதிகள்

c)

இ) நீண்ட கால நிதிகள்

d)

ஈ) பங்குகள்

12.

பணச்சந்தை நிறுவனங்கள்---------------------- ஆகும்.

a)

அ) முதலீட்டு அமைப்புகள்

b)

ஆ) அடமானக் கடன் வங்கிகள்

c)

இ) ரிசர்வ் வங்கி

d)

ஈ) வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம்

13.

பணச்சந்தையில்இடர் என்பது-----------------

a)

அ) அதிகம்

b)

ஆ) சந்தை இடர்

c)

இ) குறைந்தகடன் மற்றும் சந்தையிடர்

d)

ஈ) நடுத்தர இடர்

14.

குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச் சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள்-------------------- என்று அழைக்கப்படுகிறது.

a)

அ) கருவூல இரசீதுகள்

b)

ஆ) வணிகத் தாள்

c)

இ) வைப்புச் சான்றிதழ்

d)

ஈ) அரசுப் பத்திரங்கள்

15.

வணிக மாற்றுசீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை

-------------- என்று அழைக்கலாம்.

a)

அ) வணிகத்தாள் சந்தை

b)

ஆ) கருவூல இரசீது சந்தை

c)

இ) வணிக ரசீது சந்தை

d)

ஈ) மூலதனச் சந்தை

16.

சந்தைப்படுத்தக் கூடிய உரிமையிலான ஆவணம்,காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை-------------------- என்று குறிப்பிடுகிறோம்.

a)

அ) கருவூல இரசீது

b)

ஆ) வைப்புச்சான்றிதழ்

c)

இ) வணிக இரசீது

d)

ஈ) அரசுப் பத்திரங்கள்

17.

கருவூல இரசீது ஆணை என்பது--------------------- உடையது.

a)

அ) அதிக நீர்மைத்தன்மை

b)

ஆ) குறைந்த நீர்மைத்தன்மை

c)

இ) நடுத்தர நீர்மைத்தன்மை

d)

ஈ) வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை

18.

அரசுப் பத்திரங்கள்-------------------- போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

a)

அ) மத்திய அரசு

b)

ஆ) மாநில அரசுகள்

c)

இ) பகுதி அரசு அமைப்புகள்

d)

ஈ) மேற்கூறிய அனைத்தும்