NEW
Font size
Worksheetsபொருளாதாரம் +1 பாடம் 1
Total questions: 20
Worksheet time: 15mins
மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட
நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது
என்று கூறியவர்.
ஆடம் ஸ்மித்
இலயனல் ராபின்ஸ்
ஆல்ஃபிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப்
பிரச்சனை
எண்ணற்ற விருப்பங்கள்
அளவற்ற வளங்கள்
பற்றாக்குறை
நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான
உத்தி
நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது?
ஒட்டு மொத்தப் பொருளாதாரம்
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள்
தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்
ஒட்டு மொத்த பொருளாதாரத் தொடர்பு
கடந்த ஆண்டுபொது விலை 4%
அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு
உற்பத்தி 2.5% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 9.8% உழைக்கும் சக்தி
வேலையின்மை நிலைப் பெற்றுள்ளது
கோதுமையின் விலை அதன் தேவையை
நிர்ணயிக்கிறது.
கடந்த ஆண்டுபொது விலை 4%
அதிகரித்துள்ளது.
பொருந்தா ஒன்றைக் கண்டறிக.
நாடுகளின் செல்வங்கள் மற்றும்
காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை
பொருளாதாரக் கோட்பாடுகள்”
பொருளாதாரஅறிவியலின் இயல்பும்
அதன் சிறப்பும்”
மற்றவை மாறாதிருக்கும்போது
சமநிலை விலை என்பது அந்த விலையில்
எல்லாம் விற்கப்படுகிறது
வாங்குபவர்கள்பணத்தைசெலவிடுகின்றனர்
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
மிகைத்தேவை பூஜ்ஜியம்
நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக்
குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்
ஆல்ஃபிரட் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
இலயன்ஸ் ராபின்ஸ்
பால் அ சாமுவேல்சன்
விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள
மாற்றுவழிகளில் பயன்படத்தக்க
சாதனங்களோடும் தொடர்புள்ள மனித
நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே
பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.
இலயனல் ராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்ஃபிரட் மார்ஷல்
பால் அ சாமுவேல்சன்
பொருளாதாரத்தின் தந்தை யார்?
மாக்ஸ் முல்லர்
ஆடம் ஸ்மித்
கார்ல் மார்க்ஸ்
பால் அ சாமுவேல்சன்
பொருளியல் என்பது ஒரு சமூகஅறிவியல் என்று
கூறுவர். ஏனெனில்,
காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே
உள்ள தொடர்பு
பொருளியல் என்பது ஒரு சமூகஅறிவியல் என்று
கூறுவர். ஏனெனில்,
அ) காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே
உள்ள தொடர்பு
ஆ) விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு
முறையும், பகுத்தாய்வு முறையும்
பயன்படுத்தப்படுகின்றன.
பரிசோதனைகள்
மேற்கூறிய அனைத்தும்
பயன்பாடு என்பது
தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும்
சமநிலைப்புள்ளி
மனித விருப்பங்களை நிறைவு செய்யும்
பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி
பண்டங்களின் மொத்த மதிப்பு
பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான
விருப்பம்
அங்காடி என்பது
பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும்
குறிக்கும்
பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும்
குறிக்கும்
விலைகள் சரி செய்யும் இடத்தை மட்டும்
குறிக்கும்
நபர்கள் நேரடியாகவோ அல்லது
மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும்,
விற்கும் முறையைக் குறிக்கும்
எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?
சாதாரண மனிதனைப் பற்றிப் படிப்பது
பொருளாதாரம் செல்வம் மீது மட்டும் தனி
கவனம் செலுத்துவதில்லை
பொருளாதாரம் என்பது பருப்பொருள் நலம்
சார்ந்த படிப்பு
பொருளாதாரம் எண்ணற்ற
விருப்பங்களையும், வரையறுக்கப்பட்ட
வளங்களையும் பற்றியது.
வளர்ச்சி இலக்கணம் என்பது
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில்
தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
எண்ணற்ற வளங்கள் மற்றும்
விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்
செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும்
பகிர்வது
மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்
பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல்
பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது?
விலைக் கோட்பாடு
வருமானக் கோட்பாடு
வேலைவாய்ப்புக் கோட்பாடு
வணிகக் கோட்பாடு
___ பரிமாற்ற மதிப்பைக்கொண்டுள்ளவை
அவற்றின் உரிமையாளர் உரிமைகளை
நிறுவவும், பரிமாற்றவும் முடியும்.
பண்டங்கள்
சேவைகள்
அங்காடிகள்
வருவாய்
பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம்
காண்க.
இது பயனுக்கும் சமமானது.
இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது
இது மகிழ்வுக்கு சமமானது
இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது
பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின்
ஆசிரியர் யார்?
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
ராபின்ஸ்
ராபர்ட்சன்
தனிக்கருத்திலிருந்து பொதுக்கருத்து பெறும்
முறை
பகுத்தாய்வு முறை
தொகுத்தாய்வு முறை
இயல்புரை அறிவியல்
நெறியுரை அறிவியல்
விற்பனை செய்யும் பொருட்களை எதனால்
பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?
விலை
மொச் செலவு
இறுதி சமநிலை வருவாய்
இறுதி சமநிலைச் செலவு
