Worksheetsபொருளாதாரம் +1 பாடம்10
Total questions: 20
Worksheet time: 15mins
எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக்
கருதப்படுவது ..............?
பஞ்சாயத்து
வருவாய் கிராமம்
நகரம்
நகராட்சி
எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு ..............?
குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
அதிக மக்கள் தொகை அடர்த்தி
குறைந்த இயற்கைவளம்
குறைந்த மனிதவளம்
ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு .........?
வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
அதிக மக்கள் தொகை அடர்த்தி
குறைந்த அளவு மக்கள் தொகை
ஏற்றதாழ்வு குறைவு
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள்தொகையில்
ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம்
என்ன?
40
50
60
70
தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும்
மக்களின் நிலைமை
வேலையின்மை
மறைமுக வேலையின்மை
முழுவேலை
சுயவேலை
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை
தொடர்பு படுத்தி குறிப்பது
நுட்பம்
நுட்பம்
இரட்டை தன்மை
சமமின்மை
ஊரகப்பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக
வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது
ஊரக பொருளாதாரம்
ஊரக பொருளியல்
ஊரக வேலைவாய்ப்பு
ஊரக மேம்பாடு
ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை
பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது
மோசமான தகவல் தொடர்பு
சிறிய அளவு நில உடைமை
ஊரக ஏழ்மை
மோசமான வங்கி செயல்பாடுகள்
ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள
வேண்டிய கலோரி அளவு
2100
2200
2300
2400
ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக
வேளாண்மை சாரா வேலையின்மை
அதிக வேலை நிலை
குறைந்த பணவீக்க வீதம்
அதிக முதலீடு
மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு
பெயர் என்ன?
திறந்த
மறைமுக
பருவ கால
ஊரக
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப்
பெறுவதை எப்படிக் கருதுவது?
திறந்த வேலைவாய்ப்பு
மறைமுக வேலைவாய்ப்பு
பருவகால வேலைவாய்ப்பு
ஊரக வேலைவாய்ப்பு
ஊரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக
சர்க்கரை ஆலைத்தொழில்
பாய் தயாரிக்கும் தொழில்
சிமெண்ட் தொழில்
காகிதத் தொழில்
இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில்
கடனாளிகளின் பங்கு எவ்வளவு?
பாதியளவு
நான்கில் ஒரு பங்கு
மூன்றில் இரண்டு பங்கு
நான்கில் மூன்று பங்கு
இந்தியாவில் ஊரக கடனுக்கு காரணமாக
கருதப்படுவது
ஏழ்மை
அதிக மக்கள் தொகை
அதிக உற்பத்தி
முழுவேலை நிலை
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு
வந்தது?
1965
1970
1975
1980
MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை
குறிப்பிடுக.
2000
2005
2010
2015
தேசிய ஊரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட
ஆண்டை குறிப்பிடுக.
2000
2005
2010
2015
ஊரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது.
ஊரக அங்காடி வசதி
வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி
மேற்கண்ட அனைத்தும்
“இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து,
கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து,
கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்”
இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
ஆடம் ஸ்மித்
காந்தி
அமர்தியா சென்
சர் மால்கம் டார்லிங்
