NEW
Font size
Worksheetsஇடைநிலை 1 - அலகு 6
Total questions: 20
Worksheet time: 20mins
பொங்கல் திருவிழா எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
சித்திரை
ஆடி
மார்கழி
தை
எதனை வணங்குதல் தமிழர் மரபு ஆகும்?
இயற்கை
செயற்கை
மார்கழித் திங்களின் இறுதிநாளன்று கொண்டாடப்படும் திருநாள் எது?
போகிப் பொங்கல்
பொங்கல் திருவிழா
மாட்டுப் பொங்கல்
சிற்றில் பொங்கல்
தைத் திருநாளை வேறு எவ்வாறு அழைப்பர்?
வித்திடும் திருநாள்
அறுவடைத் திருநாள்
நீர் பாய்ச்சும் திருநாள்
சல்லிக்கட்டின் மறு பெயர் அல்லாதது?
ஏறுதழுவுதல்
காளை அடக்குதல்
காளை கவர்தல்
மஞ்சுவிரட்டு
சிறுமியர் பெரியோரின் துணையுடன் சமையல் செய்து விருந்து படைக்கும் திருவிழா எது?
பெரும் பொங்கல்
போகிப் பொங்கல்
சிற்றில் பொங்கல்
காணும் பொங்கல்
தைத்திங்களின் இரண்டாம் நாள் கொண்டாடப்படும் விழா எது?
பொங்கல் திருவிழா
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
சிற்றில் பொங்கல்
மாடு என்ற சொல்லுக்கு வேறு பொருள் யாது?
கல்வி
செல்வம்
வீரம்
விழாக் காலங்களில் மாவிலையால் கட்டுவது எது?
செடி
கொடி
நூல்
தோரணம்
சேர்த்து எழுதுக: நன்றி + உணர்வு
நன்றிகுணர்வு
நன்றிக்குணர்வு
நன்றியுணர்வு
நன்றிவுணர்வு
பிரித்தெழுதுக: பயிரிடுதல்
பயி + ரிடுதல்
பயிர் + இடுதல்
பயிரி + தல்
பாய் + இடுதல்
கொடை என்ற சொல்லுக்குரிய ஒத்தசொல் எது?
ஈகை
வசை
ஆசை
தோகை
இலங்கை தமிழ் நாட்டுக்கு எத்திசையில் உள்ளது?
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
“முருகன் விளையாடுகிறான்.”, இதில் முருகன் என்பது எத்தனையாவது வேற்றுமை?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
ஏழாம்
நான்காம் வேற்றுமைக்குரிய உருபு எது?
இல்
அது
கு
முதலாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்?
எழுவாய் வேற்றுமை
செயற்படுபொருள் வேற்றுமை
பயனிலை வேற்றுமை
விளி வேற்றுமை
முருகன் வேலை எறிந்தான். இதில் வேலை என்பது எத்தனையாவது வேற்றுமை?
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
வேற்றுமைகள் எத்தனை வகைப்படும்?
மூன்று
ஐந்து
எட்டு
பன்னிரண்டு
வேற்றுமை எச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும்?
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
வையம் என்பதன் ஒத்தசொல் எது?
உலகம்
சமர்
மகிழ்ச்சி
கூற்றம்
