wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

புறநானூறு எந்த நூல் வகையைச் சார்ந்தது

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

சிற்றிலக்கியம்

2.

நீரின்றி அமையாது யாக்கை எனக் கூறியவர் யார்

a)

ஔவையார்

b)

குடபுலவியனார்

c)

திருவள்ளுவர்

3.

குடபுலவியனார் எந்த மன்னருக்கு அறிவுரை வழங்கினார்

a)

சேரன் செங்குட்டுவன்

b)

பாண்டிய நெடுஞ்செழியன்

c)

சோழன்

4.

மல்லல் மூதூர் வயவேந்தே இதில் பண்புத்தொகை இடம் பெற்ற சொல் எது

a)

மல்லல்

b)

வயவேந்தே

c)

மூதூர்

5.

நம் புறநானூறு பாடல் எந்த திணையில் அடங்கியுள்ளது

a)

பொதுவியல் திணை

b)

வெட்சி

c)

கரந்தை

6.

பகுபதத்தின் உறுப்புகள் எத்தனை?

a)

4

b)

6

c)

3

7.

படித்தான் இச்சொல்லின் பகுதி யாது?

a)

படி

b)

படித்த

c)

படித்து

8.

சேக்கிழார் எந்த மன்னர் அவையில் முதலமைச்சராக இருந்தார்

a)

ராசராச சோழன்

b)

இராண்டாம் குலோத்துங்கன்

c)

குலோத்துங்கன்

9.

சேக்கிழார் இயற்றிய நூல் எது

a)

திருத்தொண்டர் தொகை

b)

திருத்தொண்டர் திருவந்தாதி

c)

திருத்தொண்டர் புராணம்

10.

சுந்தரர் இயற்றிய நூல் எது?

a)

பெரிய பராணம்

b)

திருத்தொண்டர் திருவந்தாதி

c)

திருத்தொண்டர் தொகை

11.

மேதி என்பதன் பொருள் யாது?

a)

எருமை

b)

பசு கூட்டம்

c)

யானை

12.

கமுக மரம் என்பது எது ?

a)

பாக்கு மரம்

b)

பனைமரம்

c)

ஆலமரம்

13.

வாவி என்பதன் பொருள் யாது

a)

பொய்கை

b)

அருவி

c)

கடல்

14.

விரிமலர் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உவமைத்தொகை

15.

இரும்போத்து என்பது

a)

பெரியமரம்

b)

பருத்த பனைமரம்

c)

பனைமரம்