Worksheetsநிலம் பொது
Total questions: 20
Worksheet time: 10mins
இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது
குதிரைகள்
சகோதரிகள்
மான்கள்
கழுகுகள்
எந்த பெருந்தலைவர் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்
வாஷிங்டன்
பக்தவத்சல பாரதி
பாரதியார்
சியாட்டல்
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தை சுற்றி வாழ்ந்தவர்கள்
சியாட்டல்
வாஷிங்டன்
பாரதி
சுகுவாமிஷ் பழங்குடியினர்
சுகுவாமிஷ் பழங்குடியினர் தலைவராக விளங்கியவர்கள் —————
சுகுவாமிஷ்
சியாட்டல்
சுகுவாமிஷ் மக்கள் பூமியை —————ஆக பார்க்கின்றனர்
தந்தை
கடவுள்
தாய்
—————— பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை
ஏரிகளில்
பூமிகளில்
நீர்களில்
எதுவும் இல்லை
வானத்தை ——————— கருதகூடியவர்
தந்தை
தாய்
ஆசிரியர்
பூமி
பக்தவத்சலம் பாரதி எழுதிய நூல் பெயர் என்ன
நிலம் பொது
தமிழக பழங்குடிகள்
இவை இரண்டும்
எதுவும் இல்லை
எழுப்பி திரியும் —------------- வகைகளும் எம் மக்களின் நினையிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானது
பறவை
பூச்சி
விலங்கு
மக்கள்
—--------- உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது.
மான்கள், விலங்குகள், மனிதர்கள்
மரங்கள், விலங்குகள்,மனிதர்கள்
மனிதர்கள்,குதிரைகள்
குதிரைகள்,மலர்கள்,மான்கள்
கோரப்பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் ------------- ஆக்கிவிடும்
தாயாகவும்
தந்தையாக
பாலைவனம்
வானத்தை
அமெரிக்காவில் ---------------- என்னுமிடத்தை சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்
பூஜேசவுண்ட்
சியாட்டல்
தமிழக பழங்குடிகள் எனும் நூலில் எழுதியவர்
பாரதியார்
வாணிதாசன்
பக்தவத்சலம் பாரதி
பாரதி
செவ்விந்தியர்கள் நிலத்தை ----------------- மதிக்கின்றனர்
தெய்வமாக
தந்தையாக
தூய்மையாக
தாயாக
இன்னிசை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
இனிமை +ஓசை
இன்+ஓசை
இனி+ஓசை
இன்+னோசை
பால் + ஊறும் என்பதை சேர்தெழுதக் கிடைக்கும் சொல்
பால்ஊறும்
பாலூறும்
பால்லூறும்
பாஊறும்
------------------ குடியரசுத்தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதினார் சியாட்டல்
பூஜேசவுண்ட்
டோக்கியோ
இந்தியா
அமெரிக்க
சுகுவாமிஷ் மக்கள் --------------- விரும்புபவர்கள்
மண்வாசனை
பூச்சி
பறவை
இப்பாடத்தில் வாஷிங்டன் என்பவர் யார்
பெருந்தலைவர்
கடிதம் எழுதியவர்
-------------------- நினைவுகளை சுமந்து நிற்கின்றது
சியாட்டல்
செவ்விந்தியர்கள்
மக்கள்
பறவை
