wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மெல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்யவும்.

a)

டமாரம்

b)

ஞாயிறு

c)

விறகு

d)

யாழ்

2.

கீழ்க்காண்பவனற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டுள்ள சொல் எது?

a)

ஔடதம்

b)

எஃகுவாள்

c)

ஐந்து

d)

ஜலம்

3.

வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?

a)

71

b)

72

c)

73

d)

74

4.

குற்றெழுத்து சொல்லைத் தெரிவு செய்க.

a)

மௌலி

b)

கூடம்

c)

ஞமலி

d)

சாலை

5.

உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

a)

125

b)

123

c)

121

d)

126

6.

பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்தை ஏற்று வரும் படத்தைத் தெரிவுச் செய்க.

a)
b)
c)
d)
7.

கீழ்க்காண்பனவற்றுள் ஓரெழுத்துச் சொல்லைக் கொண்டிராத படத்தைத் தெரிவுச் செய்க.

a)
b)
c)
d)
8.

மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

4

c)

1

d)

3

9.

வ்+அ+ண்+ண்+அ+த்+த்+உ+ப்+ப்+ஊ+ச்+ச்+இ=

a)

வண்ணப்புத்தகம்

b)

வண்ணத்துப்புச்சி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வண்ணத்தூரிகை

10.

இரட்டைக் கோபுரம் என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.

a)

இ+ர்+அ+ட்+ட்+ஐ+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்

b)

இ+ர்+அ+ட்+ட்+ஐ+க்+க்+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்

c)

இ+ர்+அ+ட்+ட்+ட்+ஐ+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்

d)

இ+ர்+அ+ட்+ட்+ஐ+க்+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்