Worksheetsகுற்றெழுத்து, நெட்டெழுத்துச் சொற்கள் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
குற்றெழுத்து என்றால் என்ன?
a)
குறுகிய ஓசைக் கொண்ட சொற்கள்.
b)
நீண்ட ஓசையைக் கொண்ட சொற்கள்
2.
நெட்டெழுத்தை இப்படியும் அழைக்கலாம்?
a)
நெடில் எழுத்து
b)
குறில் எழுத்து
3.
கீழ்க்காணும் எழுத்துக்களில் குற்றெழுத்தைத் தேர்ந்தெடுக.
a)
மோ
b)
ஔ
c)
உ
d)
சூ
4.
குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.
a)
ரொக்கம்
b)
சுரங்கம்
c)
நான்கு
d)
ஐவர்
e)
கணிதம்
5.
சோதனை
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
6.
மேற்குறிப்பிட்ட படம் எதனைக் குறிக்கிறது?
a)
குற்றெழுத்து
b)
நெட்டெழுத்து
7.
குற்றெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
கைக்குட்டை
b)
பௌத்தம்
c)
பொறுமை
d)
பூங்காவனம்
8.
நெட்டெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.
a)
பைங்கிளி
b)
துடைப்பம்
c)
மொத்தம்
d)
சிறுத்தை
9.
பீப்பாய் - குற்றெழுத்துச் சொல்
a)
சரி
b)
தவறு
10.
சோளப் பயிர் - நெட்டெழுத்துச் சொல்
a)
சரி
b)
தவறு
100 %
