Font size
Worksheetsமுற்றியலுகரம்- படிவம் 5
Total questions: 11
Worksheet time: 5mins
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகர முற்றியலுகரத்தைத் தேர்ந்தெடு.
நடு
வீடு
இரு
நோவு
சொல்லின் இறுதியில் வருகின்ற இடையின உகர முற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
இன்று
தூது
தாழ்வு
பசு
சொல்லின் முதல் எழுத்தாக வரும் உகர முற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
மது
உலகம்
கதவு
மாநாடு
முற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
இரண்டு
நூறு
சீவு
உறு
முற்றுயலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
அதற்கு
அணு
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகர முற்றியலுகரத்தைத் தேர்ந்தெடு.
நடு
வீடு
இரு
நோவு
எவை முற்றியலுகரம்?
பளு
தாழ்வு
எட்டு
விம்மு
எவை முற்றியலுகரம்?
உயிர்
குடம்
கன்று
முள்
முற்றுயலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
அதற்கு
அணு
சொல்லின் முதல் எழுத்தாக வரும் உகர முற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
மது
உலகம்
கதவு
மாநாடு
கொடுக்கப்பட்ட கூற்றுகளுக்கேற்ப இலக்கண வகையைத் தெரிவு செய்க.
கு,சு,டு,து,பு,று தனிக்குறிலுக்குப்பின் வந்ததால் முழுமையாக ஒலிக்கும்.
உகரம் குறுகி ஒலிக்காது.
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
. குற்றியலிகரம்
