NEW
Font size
Worksheetsகனவு பலித்தது
Total questions: 10
Worksheet time: 5mins
விசும்பு - என்பதன் பொருள்.................
ஆகாயம்
பூமி
நிலம்
நீர்
சிறுபுல் - பிரித்து எழுதுக.... .............
சிருமை + புல்
சிறுமை + புல்
சிறு + புல்
சிரு +புல்
ஓர் +அறிவு - சேர்த்து எழுதுக,,.................
ஓரறிவு
ஒரறிவு
ஓர்அறிவு
ஒரேறிவு
வளி - என்பதன் பொருள்.....................
காற்று
வானம்
நிலம்
நீர்
இஸ்ரோவின் தலைவர்.............,,..,.,...
அப்துல் கலாம்
மயிலசாமி
அண்ணாதுரை
சிவன்
தினையளவு - பிரித்து எழுதுக....................
தினை + அளவு
தினை +யளவு
தினை + உளவு
தின + அளவு
தீ - என்ற ஓரெழுத்து சொல்லின் பொருள்...............
நெருப்பு
புகை
நீர்
பகை
வெள்ளூசி - பிரித்து எழுதுக.................
வெண்மை + ஊசி
வெள்ளி + ஊசி
வெளிர் + ஊசி
வெள்ள + ஊசி
ஆழ்கடல் - பிரித்து எழுதுக............................
ஆழ + கடல்
ஆழ் + கடல்
ஆ + ழகடல்
ஆழ்க + அடல்
பணி - என்பதன் பொருள்...............
வேலை
வேளை
காலை
காளை
