NEW
Font size
Worksheetsவளர்தமிழ் வினாடி வினா-1
Total questions: 10
Worksheet time: 5mins
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்____________________
பெருமை
புதுமை
பழமை
‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரித்தால் கிடைக்கும் சொல்____________
சீரி + இளமை
சீர் + இளமை
சீர்மை + இளமை
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____________
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சிலம்பதிகாரம்
'மா' என்னும் சொல்லின் பொருள்___________
விலங்கு
அம்மா
மாடம்
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப __________ புதிய புதிய
கலைச்சொற்கள் உருவாகின்றன.
இலத்தீன்
தமிழில்
சமசுகிருதம்
______________ என்பது தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல்.
தொல்காப்பியம்
எட்டுத்தொகை
திருக்கு்றள்
சீர்மை என்பது ____________ குறிக்கும் சொல்.
இயல்பு
ஒழுங்கு
இழுக்கு
உலகில் _____________ மேற்பட்ட மொழிகள் உள்ளன.
ஆறாயிரத்திற்கும்
ஏழாயிரத்திற்கும்
நான்காயிரத்திற்கும்
தமிழுக்கு __________________ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
வினாத்தமிழ்
முத்தமிழ்
கதைத்தமிழ்
