wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காரணப்பெயர்/இடுகுறிப்பெயர்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இடுகுறிப்பெயர் பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க.

a)

தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்ச்சொல்

b)

காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல்

c)

எந்த ஒரு காரணமும் இன்றி இடப்பட்ட பெயர்ச்சொல்

2.

கீழ்க்காண்பவற்றுள் எது காரணப்பெயர் ஆகும்?

a)

வயிறு

b)

பரவை

c)

நிலா

d)

பொரியல்

3.

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல் ______________

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

4.

இது எவ்வகைச் சொல்லாகும்?

a)

காரணப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

c)

பொருள்பெயர்

d)

தொழிற்பெயர்

5.

காரணப்பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
6.

இடுகுறிப்பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
7.

முகிலன் பள்ளிக்குப் புதிய காலணியை அணிந்து சென்றான்.


இதில் எந்தச் சொல் காரணப்பெயர் ஆகும்?

a)

பள்ளி

b)

சென்றான்

c)

காலணி

d)

புதிய

8.

மண்,புல்,நீர்,கல்


இவை எவ்வகை பெயராகும்?

a)

காரணப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

இடுகுறிப்பெயர்

9.

படத்தில் காணப்படுவது ______________ஆகும்.

a)

இடுகுறிப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

இடப்பெயர்

d)

காரணப்பெயர்

10.

பின்வருவனவற்றுள் எது காரணப்பெயர் அல்ல?

a)
b)
c)