Free Printable Worksheets
NEW
Font size
More settings
அங்கு + கண்டான் = அங்குக் கண்டான்
சரி
தவறு
எங்கே + பார்த்தான் = எங்கேப் பார்த்தான்
அத்துணை + பெரிய = அத்துணை பெரிய
எத்தனை + பெட்டிகள் = எத்தனைப் பெட்டிகள் ?
எண் இருவகைப்படும்.
உம் என்பது இடைச்சொல்.
தமிழில் ஆய்த எழுத்தின் எண்ணிக்கை 1 ஆகும்.
புணர்ச்சி மூன்று வகைப்படும்.
திருவருட்பா மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது.
மூன்று + வகை = மூன்றுவகை
View all
10 questions
பாடம் 7: பயிரிடப்பட்ட நீர்ப் பயிரியலைப் பராமரித்தல்
Worksheet
•
7th - 12th Grade
6 questions
தமிழ்மொழி ஆண்டு 6 (வலிமிகா இடங்கள்)
1st - 12th Grade