Font size
S
M
L
XL
Worksheetsதொகை நிலைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சரியான விடையைத் தெரிவு செய்க.
வரைபடம் -வினைத்தொகை
a)
சரி
b)
பிழை
2.
சரியான உம்மைத்தொகையைத் தெரிவு செய்க.
a)
இரவுப்பகல்
b)
இரவுபகல்
3.
தாய்த்தந்தை - உம்மைத்தொகை
இக்கூற்று சரியா ?
a)
சரி
b)
தவறு
4.
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
a)
ஆறு
b)
எட்டு
c)
ஐந்து
5.
எழுகதிர் என்பது?
a)
வினைத்தொகை
b)
பண்புத் தொகை
c)
உவமைத் தொகை
d)
உம்மைத் தொகை
6.
அண்ணன் தம்பி என்பது?
a)
எண்ணும்மை
b)
உம்மைத் தொகை
c)
உவமைத்தொகை
d)
பண்புத் தொகை
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது வினைத்தொகை?
a)
அன்னநடை
b)
சுடுகாடு
8.
மூன்று காலங்களையும் காட்டும் தொகை
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
9.
ஆதி அந்தம்
a)
உம்மைத்தொகை
b)
உவமைத்தொகை
10.
வளர்பிறை என்பது ?
a)
பண்புத்தொகை
b)
வேற்றுமைத்தொகை
c)
உம்மைத்தொகை
d)
வினைத்தொகை
Reset
