Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்ப் புதிர்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாய் அமைந்த பெயர்ச்சொல்லே ___ என்கிறோம்.
a)
அ. பயனிலை
b)
ஆ. எழுவாய்
c)
இ. செயபடுபொருள்
d)
ஈ. வினைச்சொல்
2.
ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தை _____ என்கிறோம்.
a)
அ. பயனிலை
b)
ஆ. எழுவாய்
c)
இ. செயபடுபொருள்
d)
ஈ. வினைச்சொல்
3.
எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே _____
a)
அ. பயனிலை
b)
ஆ. எழுவாய்
c)
இ. செயபடுபொருள்
d)
ஈ. பெயர்ச்சொல்
4.
அவன் திருந்தினான் என்பது என்ன?
a)
அ. பிறவினை
b)
ஆ. தன்வினை
c)
இ. செய்வினை
d)
ஈ. செயப்பாட்டு வினை
5.
உரை கவிதாவால் படிக்கப்பட்டது - எவ்வினை?
a)
அ. செய்வினை
b)
ஆ. செயப்பாட்டுவினை
c)
இ. உணர்சித்தொடர்
d)
ஈ. கட்டளைத் தொடர்
6.
பூக்களைப் பறிக்காதீர் - எவ்வகைத்தொடர்?
a)
அ. செய்தித் தொடர்
b)
ஆ. உணர்ச்சித் தொடர்
c)
இ. உடன்பாட்டுத் தொடர்
d)
ஈ. கட்டளைத் தொடர்
Reset
