wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Just quiz 😉

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீவக சிந்தாமணியில் எந்த நாட்டு வளத்தை பற்றி கூறுகிறது

a)

இந்திய

b)

ஏமாங்கத

c)

அமேரிகா

2.

புணர்ச்சி _____வகைப்படும்.

a)

4

b)

3

c)

2

d)

1

3.

குற்றியலுகரப் புணர்ச்சியின் வகைகள் மொத்தம் எத்தனை

a)

6

b)

5

c)

4

d)

3

4.

இ, ஈ ,ஐ வழி ________.

a)

வவ்வும்

b)

யவ்வும்

5.

கழனி என்றால் என்ன

a)

உலகம்

b)

காடு

c)

வயல்

d)

பாம்பு

6.

சீவக சிந்தாமணி _________காப்பியங்களில் ஒன்று.

a)

ஐம்பெருங்காப்பியங்கள்

b)

ஐஞ்சிறுங்காப்பியங்கள்

c)

புறநானூறு

7.

சீவக சிந்தாமணியின் இன்னொரு பெயர் என்ன?

a)

தேசிய நூல்

b)

மணநூல்

c)

உலக நூல்

d)

அழகான நூல்

8.

சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதிதாசன்

c)

திருத்தக்கதேவர்

d)

பாரதியார்

9.

சீவக சிந்தாமணியில் __________இலம்பகம் நாட்டு வளத்தைப் பற்றி கூறுகிறது.

a)

பூமகள்

b)

நாமகள்

c)

முத்தி

d)

மண்மகள்

10.

திருத்தக்கதேவர்

சீவகசிந்தாமணி

இயற்றுவதற்கு முன்பாக

எந்த நூலை இயற்றினார்?

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

நரிவிருத்தம்

d)

மணிமேகலை