NEW
Font size
Worksheets9th tamil (ln 6,7,8,9)
Total questions: 15
Worksheet time: 8mins
இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் கோடு என்ற சொல்லின் பொருள் யாது?
மேடு
சங்கு
மலையுச்சி
கொம்பு
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
ஒன்றே உலகம்
இம்மை மறுமை
பிறருக்காக வாழ்தல்
நிலையற்ற வாழ்க்கை
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
உயரப் பறத்தல்
அந்நியமற்ற நதி
முன்பின்
ஒரு சிறு இசை
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
குறிஞ்சி
முல்லை
நெய்தல்
பாலை
“முண்டி மோதும் துணிவே இன்பம்” – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது………………….
மருட்சி
வியப்பு
துணிவு
மகிழ்ச்சி
விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
“ஞானம்” என்பதன் பொருள் யாது?
சினம்
அறிவு
தானம்
தெளிவு
இந்திய தேசிய இராணுவம் ……….. இன் தலைமையில் ………. உருவாக்கினர்.
மோகன்சிங், இந்தியர்
மோகன்சிங், ஜப்பானியர்.
சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்.
சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்.
கூற்று : இந்திய தேசிய இராணுவப் படைத்தலைவராக இருந்த தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார். காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி.
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று சரி, காரணம் சரி.
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்.
செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்.
வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்.
மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.
பண்புத்தொகை, உருவகத்தொடர்
வினைத்தொகை, பண்புத்தொகை
பண்புத் தொகை, வினைத்தொகை
உருவகத்தொடர், வினைத்தொகை
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
மடிவு – தொடக்கம்
அள்ளல் – சேறு
புள் – தாவரம்
வருக்கை – இருக்கை
நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
சோழ நாடு, பாண்டிய நாடு
சேர நாடு, சோழ நாடு
சோழ நாடு, சேர நாடு
பாண்டிய நாடு, சேர நாடு
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று …………
தாடிக்கொம்பு
திரிபுவனவீரேசுவரம்
பிள்ளையார் பட்டி
மாமல்லபுரம்
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ………..
நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
தெய்வ உருவங்கள்
விலங்கு உருவங்கள்
தீர்த்தங்கரர் உருவங்கள்
