Worksheetsஇடைச்சொல் -உரிச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாமாகத் தனித்து இயங்கும் இயல்பு அல்லாத சொல்____
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
c)
இடைச்சொல்
d)
உரிச்சொல்
2.
வேற்றுமை உருபுகள் யாது?
a)
கள்,மார்
b)
ஐ,ஆல்
c)
க,இய
d)
போல, மாதிரி
3.
ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வரும் இடைச்சொல்_____
a)
உம்
b)
ஓ
c)
கூட
d)
தான்
4.
நிர்மலா நேற்றுதான் விழாவில் பாடினால்- இதில் அழுத்தம் கொடுக்கும் சொல்
a)
நிர்மலா
b)
நேற்று
c)
விழாவில்
d)
பாடினாள்
5.
அவனுக்கு வரையகூடத் தெரியும்- இக்கூற்றின் பொருள்___
a)
குறைந்தபட்சம்
b)
முற்றுப் பொருள்
c)
எச்சம் தழுவிய கூற்று
6.
சரியானதைத் தேர்ந்தெடு
a)
இது பழம் அல்ல
b)
இது பழம் அன்று
7.
கீழ்க்கண்டவற்றுள் உவம உருபை தேர்ந்தெடு.
a)
ஆ, அல், இல்
b)
போல, மாதிரி
c)
அ, இ, மல்
8.
தமிழில் மிகுதியாக இல்லாத சொற்கள்_____சொற்கள்
a)
பெயர்
b)
இடை
c)
தனி
d)
ஒரு
9.
வேறுபட்டதைக் கண்டறிக.
a)
இயற்சொல்
b)
பெயர்ச்சொல்
c)
வினைச்சொல்
d)
இடைச்சொல்
10.
தவறான விடையைத் தேர்ந்தெடு
a)
பெயர்ச்சொல் -தேவி, காடு
b)
வினைச்சொல்- வந்தான், வென்றான்.
c)
இடைச்சொல்- உறு,தவ
d)
உரிச்சொல்-நனி,கடி
100 %
