Font size
Worksheetsmanimagalai
Total questions: 10
Worksheet time: 8mins
பின்வரும் கருத்துகளில் மணிமேகலை நூல் கூறும் கருத்து ……….
அ) அன்பே சிவம்
ஆ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
இ) பசியும் நோயும் பகையும் நீங்குக
ஈ) யாதும் ஊரே யாவரும் கேளிர்
பொருந்தாதனைத் தேர்ந்தெடு.
அ) தூதர்
ஆ) சாரணர்
இ) படைத்தலைவர்
ஈ) புலவர்
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள்
ஆ) வடசொற்கள்
இ) உரிச்சொற்கள்
ஈ) தொகைச்சொற்கள்
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) வசி – மழை
ஆ) கோட்டி – மன்றம்
இ) தாமம் – மாலை
ஈ) செற்றம் – இன்பம்
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்………………………………
அ) சீவகசிந்தாமணி
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) வளையாபதி
கூலம் என்பதன் பொருள் …………
(a)
இளங்கோவடிகள் சாத்தனாரை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
(a)
மணிமேகலை பிறந்த ஊர்-
(a)
தமிழின் முதல் சமயபௌத்த காப்பியம் -
(a)
மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன்
(a)
