NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினா வகைகள்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1.தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ……………………………..
a)
அ) அறிவினா
b)
ஆ) அறியாவினா
c)
இ) ஐயவினா
2.
2.ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது?
a)
அ) அறிவினா
b)
ஆ) ஐயவினா
c)
இ) அறியாவினா
3.
3.தொலைவில் தோன்றுவது எருதோ ? பசுவோ?
a)
அ) கொளல்வினா
b)
ஆ) ஐயவினா
c)
இ) அறியாவினா
4.
4.வினா ……………………………..வகைப்படும்.
a)
அ) நான்கு
b)
ஆ) ஐந்து
c)
இ) ஆறு
5.
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது.
a)
அ)ஐயவினா
b)
ஆ) கொளல் வினா
c)
இ) அறியாவினா
6.
நாளை பள்ளிக்கு வருவாயா ? மாட்டாயா?
a)
அ) அறிவினா
b)
ஆ) அறியாவினா
c)
இ) ஐயவினா
7.
உன்னிடம் சிவப்பு நிறச் சட்டை உள்ளதா ?
__________________________
a)
அ) ஏவல் வினா
b)
ஆ) கொளல் வினா
c)
இ) ஐய வினா
8.
'இந்த குளத்தில் இருப்பது அல்லியா? தாமரையா?' ___________________
a)
அ) ஏவல் வினா
b)
ஆ) கொளல் வினா
c)
இ) ஐய வினா
Reset
