Worksheetsமொழி விளையாட்டு
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?
a)
அடுக்குத்தொடர்
b)
இரட்டைக்கிளவி
2.
”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
a)
ஆடு
b)
பசு
3.
மூதுரையை இயற்றியவர் யார்?
a)
ஔவையார்
b)
பாரதியார்
4.
கையில் துணியை வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டத்திற்கு என்ன பெயர்?
a)
பறையாட்டம்
b)
ஒயிலாட்டம்
5.
பொம்மைகளின் நிழலைக் காட்டி ஆடும் கலைக்குப் பெயர் என்ன?
a)
பொம்மலாட்டம்
b)
தோற்பாவைகூத்து
6.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது – இந்தக் குறளில் வரும் ஞாலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
(a)
7.
முத்தமிழ் என்பவை -----------------------
(a)
8.
உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எது?
a)
திருக்குறள்
b)
மூதுரை
9.
கண் ----- போல் இருக்கிறது
(a)
10.
நான் -------------- படித்ததால் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லை.
(a)
100 %
