NEW
Font size
WorksheetsIX Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது ________
ஜூன் 5
ஜூன் 9
ஜூலை 5
ஜூலை 9
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடியவர்______
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
மாங்குடி மருதனார்
வெண்மதி
பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை _____ என்று அழைப்பர்.
கண்மாய்
ஊருணி
ஆழிக்கிணறு
கட்டுக்கிணறு
வான் சிறப்பு ______ பாடல்களைக் கொண்டுள்ளது.
பத்து
நூறு
ஆயிரம்
ஒன்று
கம்மாய் என்பது______ வழக்குச் சொல்லாகும்.
வட்டார
பேச்சு
எழுத்து
வடிவம்
மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு ______ என்று பெயர்.
உறைக்கிணறு
ஊருணி
கண்மாய்
அணை
கல்லணை யார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?
கரிகாலன்
மகேந்திரன்
புலிகேசி
இராசராசன்
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்கறது________.
புறநானூறு
திருக்குறள்
சிலப்பதிகாரம்
அகநானூறு
குளித்தல் என்ற சொல்லுக்குப் பொருள்______.
உடம்பின் தூய்மை செய்தல்
அழுக்கு நீக்குதல்
உடலைக் குளிர் வைத்தல்
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர்______
சர் ஆர்தர் காட்டன்
கரிகால் சோழன்
ஜான் பென்னி குவிக்
இளங்கோவடிகள்
