NEW
Font size
Worksheetstamil test 2
Total questions: 10
Worksheet time: 5mins
தூது இலக்கியம் __ __ என்று வேறு பெயர்களாலும் அழைக்கப் படுகிறது
சந்த இலக்கியம், ஐந்து இலக்கியம்
சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம்
சந்து இலக்கியம், வாயில் இலக்கியம்
இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ___ என்று பெயர் ?
கன்னி
கணினி
கண்ணி
"வணக்கம் வள்ளுவம்" என்ற கவிதை நூல் ___ விருது பெற்ற ஆண்டு ___
கலைமகள் விருது, 2002
சாஹித்ய அகாதெமி, 2004
கம்பன் விருது, 2006
தமிழ் விடு தூதில் உள்ள கன்னி எண்ணிக்கை ___
268
286
256
தமிழ் ஓவியத்தை இயற்றியவர்
கவிஞர் வைரமுத்து
ஈரோடு தமிழன்பன்
கவிஞர் வாலி
தமிழ் விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் __
உ.வே.சுப்ரமணிய அய்யர்
உ.வே.சாமிநாத அய்யர்
உ.வே.கிருஷ்ண அய்யர்
தமிழ் விடு தூது ___ பா வகையால் எழுதப் பட்டது ?
வெண்பா
ஆசிரியப்பா
கலி வெண்பா
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள்
இந்தியா, இலங்கை
இந்தியா, சிங்கப்பூர்
இலங்கை, சிங்கப்பூர்
தமிழ் விடு தூது நூலில் யாருக்கு தூது அனுப்பப்பட்டது?
சொக்கநாதர்
ரெங்கநாதர்
சிவஞானநாதர்
உலகத் தாய்மொழி நாள் ____
பெப்ரவரி 28
பெப்ரவரி 25
பெப்ரவரி 21
