NEW
Font size
Worksheetsஓ, என் சமகாலத் தோழர்களே!
Total questions: 10
Worksheet time: 5mins
கவிஞர் வைரமுத்து _____ மாவட்டத்தில் உள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
தஞ்சை
தேனி
திருச்சி
சென்னை
இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான _____ விருதினை கவிஞர் வைரமுத்து பெற்றவர்
பாரதரத்னா
கலைமாமணி
பத்மபூஷண்
பத்மவிபூஷன்
2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற வைரமுத்துவின் புதினம்_______
கருவாச்சி காவியம்
இரத்ததானம்
இன்னொரு தேசிய கீதம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்து அவர்கள் தேசிய விருதினை எத்தனை முறை பெற்றார்?
5
6
7
10
வைரமுத்து அவர்கள் ஆறுமுறை பெற்ற விருது______
மாநில அரசின்
மத்திய அரசின்
தேசிய விருது
சாதனையாளர் விருது
"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி" என்று கூறும் இலக்கியம்____
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
புறநானூறு
பரிபாடல்
'கழனி' பொருள் எழுதுக
மேடு
வயல்
பள்ளம்
கால்வாய்
கவிஞர் வைரமுத்து தமிழில் இளங்கலைப்பட்டம் சென்னையிலுள்ள _______ கல்லூரியில் பயின்றார்
சென்மேரிஸ்
செயின்ட் ஜோசப்
பச்சையப்பன்
லயோலா
கவிஞர் வைரமுத்துவின் முதல் படைப்பு________
வைகறை மேகங்கள்
நிறங்கள்
நிஜங்கள்
கள்ளிக்காட்டு இதிகாசம்
கவிஞர் வைரமுத்து அவர்கள் _______திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
கருத்தம்மா
நிழல்கள்
மாற்றங்கள்
நிறங்கள்
