wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாழ்ந்து காட்டுவோம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாழ்ந்து காட்டுவோம் எனும் கவிதை .......... அவர்களின் ஆழ்ந்த கற்பனை நீரோடையில் மலர்ந்த கவிதையாகும்.

a)

கவிஞர் எல்லோன்

b)

கவிஞர் செ.சீனி நைனா முகமது

c)

கவிஞர் கோவி.மணிதாசன்

d)

கவிஞர் வாலி

2.

வாழ்ந்து காட்டுவோம் எனும் கவிதையின் பாடுபொருள் யாது ?

a)

தன்முனைப்பு

b)

சமுதாய முன்னேற்றம்

c)

ஊக்கம்

d)

தமிழ்மொழிப்பற்று

3.

இக்கவிதையில் மொத்தம் .......... கண்ணிகள் உள்ளன.

a)

4

b)

5

c)

6

d)

7

4.

காணடா...... வீணடா......

கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை அணி சிறப்பைக் கொண்டுள்ளன?

a)

உவமை அணி

b)

மடக்கு அணி

c)

திரிபு அணி

d)

உருவக அணி

5.

முழம் சறுக்குது...

கொடுக்கப்பட்டுள்ள அருஞ்சொல்லின் பொருள் என்ன?

a)

அதிகம் முன்னேற்றம் அடைகிறது

b)

அதிகம் பாதிக்கிறது

c)

அதிகம் தோல்வி அடைகிறது

d)

அதிகம் தாழ்கிறது

6.

காடுவெட்டி - நாடுசெல்லும்

மேற்காணும் சொற்களில் இரண்டாம் எழுத்து ........ வந்துள்ளது. இதை .......... என்று அழைப்போம்.

a)

ஒன்றி..........எதுகை

b)

ஒன்றி..........மோனை

7.

பகுத்தறிவு - வகுத்துவைத்த

மேற்காணும் சொற்களில் இரண்டாம் எழுத்து ........ வந்துள்ளது. இதை .......... என்று அழைப்போம்.

a)

ஒன்றி..........எதுகை

b)

ஒன்றி..........மோனை

8.

முதல் எழுத்து இன எழுத்தாக வருவதை .......... என்று அழைப்போம்.

a)

எதுகை

b)

மோனை

9.

பகுத்தறிவு - பண்பாடு

கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வகை தொடை?

a)

எதுகை

b)

மோனை

c)

சந்தம்

10.

உலகப் போக்கு எப்படி இருக்கிறதோ அவ்வுலகத்தோடு பொருந்தி வாழ வேண்டும்

என்பதை விளக்கும் கவிதை வரி யாது ?

a)

காடுவெட்டி நிலந்திருத்திக் கண்ட பெருமையை

b)

காலமெலாம் பேசிப்பேசி யாது கண்டனை?

c)

நாடுசெல்லும் புதுவழியில் நடந்து பாரடா

d)

நாளையுன்றன் கையிலென்றே உறுதி பூணடா!