Font size
Worksheetsதாய்மொழி தின அறிவுப்புதிர் 2022
Total questions: 10
Worksheet time: 6mins
தாய்மொழித் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 21
பிப்ரவரி 22
பிப்ரவரி 23
பிப்ரவரி 24
தாய்மொழித் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் யார்?
தமிழ்த் தேசியர்களும், ஒரு சில தமிழ் ஆர்வப் பெரியாரியலாளர்களும்
தமிழ்த் தேசியர்களும், ஒரு சில தமிழர்கள்
ஒரு சில தமிழ் ஆர்வப் பெரியாரியலாளர்களும்
தமிழ்த் தேசியர்கள்
தாய்மொழி என்பது தாயின்மொழி – அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!
என்று பாடிய கவிஞர் யார்?
பாதாசன்
பாரதி
சீனி நைனா முகம்மது
ப.மு அன்வார்
ஒவ்வொரு குழந்தைகளும் அடிப்படைக் கல்வியை எந்த மொழியில் கற்க வேண்டும்?
மலாய்மொழி
ஆங்கிலமொழி
தமிழ்மொழி
தாய்மொழி
மொழிகளின் தாய் என்று எந்த மொழியைச் சிறப்பித்துக் கூறுவர்?
அரபுமொழி
சீனமொழி
தமிழ்மொழி
ஆங்கிலமொழி
கீழ்க்காணும் மொழிகளுள் செம்மொழி தகுதியைப் பெற்று விளங்குவது எந்த மொழிகள்?
சமஸ்கிருதமொழி
மலாய்மொழி
தமிழ்மொழி
தெலுங்குமொழி
"எம்மொழிக்கும் மூத்தவளே செம்மாந்து இருப்பவளே"
என்று பாடிய கவிஞர் யார்? அவர் எம்மொழியைச் சிறப்பித்துப் பாடினார்?
பமு அன்வர்- அரபு மொழி
பாரதியார் - தமிழ்மொழி
பமு அன்வர் - தமிழ்மொழி
பாரதியார் - சுந்தரத் தெலுங்கு
'......தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்ததுமே வாழ்த்ததுமே..."
இப்பாடல் வரிகளைப் பாடிய கவிஞர் யார்?
மனோன்மணியம் சுந்தரம்
பாரதியார்
அழ வள்ளியப்பா
முரசு நெடுமாறன்
கீழ்க்காணும் கூறுகள் தமிழ் செம்மொழி தகுதியை அடைய வகை செய்தன.
நடுவுநிலைமை
தாய்ப்பண்பு
தொன்மை
தனித்தன்மை
"உலகில் கல்வியை எந்த மொழியும் ஈயும் எனினும்
தன்னைத் தன்னினப் பின்னணி யெல்லாம்
உணர்த்தி உலகில் உயரச் செய்வது
தாய்மொழிக் கல்வியே; தக்கார் கூற்றிது."
என்று பாடிய கவிஞர் யார்?
பாரதியார்
முரசு நெடுமாறன்
சீனி நைனா முகம்மது
அமலதாசன்
