wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7TH TAMIL

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின் வரும் படங்களில் வரும் ஒருவரே,எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர் ஆவார்.கண்டுப்பிடி.

a)
b)
c)
d)
2.

நெறி இதன் பொருள்

a)

வழி

b)

அறம்

c)

தரும்

d)

கொள்கை

3.

பிரித்து கூறுக - குரலாகும்

a)

குரல்+ ஆகும்

b)

குரலா+கும்

c)

குர+லாகும்

d)

குர+ஆகும்

4.

கவிஞர் தமிழை ஒப்பிடுவது

a)

மழை

b)

மலை

c)

கடல்

d)

தேன்

5.

போரில் வெற்றிப் பெற்றா மன்னரை புகழ்ந்து பாடும் இலக்கியம்

a)

தூது

b)

கலம்பகம்

c)

பரணி

d)

உலா

6.

பகுத்தறிவுக் கவிராயர் இவரே

a)

உடுமலை நாரயணக் கவி

b)

வாணிதாசன்

c)

கம்பர்

d)

சொக்கநாத்ப் புலவர்

7.

வானில் திரண்டது

a)

துயில்

b)

முகில்

c)

அகில்

d)

துகில்

8.

காந்தியக் கவிஞர் எனப்பபடுபவர்..

a)

நாமக்கல் கவிஞர்

b)

உமறுப் புலவர்

c)

இளங்கோவடிகள்

d)

திருவள்ளுவர்

9.

எதைக் குறியாகக் கொண்டது தமிழ் மொழி?

a)

அறம்

b)

அன்பு

c)

கொல்லாவிரதம்

d)

தைரியம்

10.

தன் தலையையே தர துணிந்த வள்ளல்

a)

பாரி

b)

காரி

c)

ஒரி

d)

குமணன்