NEW
Font size
Worksheetsஒன்றல்ல இரண்டல்ல எங்கள் தமிழ்
Total questions: 15
Worksheet time: 7mins
ஒப்புமை - என்பதன் பொருள்..................
இணை
பனை
வினை
துணை
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்................
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
வானில்................ கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அகில்
முகில்
துகில்
துயில்
இரண்டல்ல - பிரித்து எழுதுக..................
இரண்டு + டல்ல
இரண்டு + இல்ல
இரண்+ அல்ல
இரண்டு + அல்ல
உபகாரி - என்பதன் பொருள்...............
வள்ளல்
புலவர்
வீரன்
அரசன்
செங்கனி - பிரித்து எழுதுக...............
செம்மை + கனி
செங்+ கனி
செங்க + கனி
செம் + கனி
தந்துதவும் - பிரித்து எழுதுக...................
தந்து + உதவும்
தா + உதவும்
தந்து + தவும்
தந்த + உதவும்
'நெறி ' - என்பதன் பொருள்.....................
வழி
குறிக்கோள்
கொள்கை
அறம்
'குரலாகும் ' - பிரித்து எழுதுக
குரல் + யாகும்
குரல் + ஆகும்
குர + லாகும்
குர + ஆகும்
வான் + ஒலி - சேர்த்து எழுதுக
வான்ஒலி
வானொலி
வாவொலி
வானெலி
எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர்------
பாரதியார்
பாரதிதாசன்
உடுமலை நாரயணக்கவி
' விரதம் ' என்பதன் பொருள்................
நோன்பு
நோய்
வழி
அறம்
' இன்பம் '- என்பதன் எதிர்ச்சொல்................
தொல்லை
துன்பம்
மகிழ்ச்சி
சோர்வு
'அச்சம் '- என்பதன் பொருள்...................
பயம்
பொறுமை
வேகம்
மகிழ்ச்சி
'குறி ' - என்பதன் பொருள்.................
கொள்கை
அறம்
வழி
குறிக்கோள்
