NEW
Font size
Worksheets7 TAMIL LESSON 1 ,2
Total questions: 12
Worksheet time: 6mins
மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள்
தூண்
உச்சி
தீச்சுடர்
ஞெகிழி’ என்னும் சொல்லுக்குப் பொருள்.
அ) தீச்சுடர்
ஆ) பெருநீர்ப் பரப்பு
இ) உச்சி
அழுவம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ……..
கடல்
அழைக்கும்
தூண்
சென்னி’ என்னும் சொல்லுக்குப் பொருள் …………
அ) உச்சி
ஆ) தீச்சுடர்
இ) அழைக்கும்
உரவுநீர்’ என்னும் சொல்லுக்குப் பொருள்
பெருநீர்ப் பரப்பு
தீச்சுடர்
உச்சி
பட்டினப்பாலை --------நூல்களில் ஒன்று
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
இல்லை
பெரும்பாணாற்றுப்படையின் நூலாசிரியர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
உருத்திரங்கண்ணனார்.
கண்ணார்
கடற்பயணம் சென்று கரை திரும்புவதற்குத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே---------------------
கப்பல்
கலங்கரை விளக்கமாகும்.
வானிலை
வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்--------
வேயாமாடம்
மாடம்
தூயமாடம்
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது
கலங்கரை விளக்கம்.
விளக்கு
எதுவுமில்லை
இயற்கை வங்கூழ் ஆட்ட – இதில்வங்கூழ் சொல்லின் பொருள்--------
காற்று
தீச்சுடர்
நீர்
மாட ஒள்ளெரி –
கலங்கரை விளக்கம்
விளக்கம்
கப்பல்
