wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7 th tamil aug 2-15

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பொக்கிஷம் இதன் பொருள்---------

a)

செல்வம்

b)

சொல்வோம்

c)

விடம்

2.

யானை இதை குறிக்கும் சொல்

a)

தோரணம்

b)

வாரணம்

c)

ஆரணம்

3.

விஸ்தாரம் -இதன் பொருள்

a)

பெரும் பரப்பு

b)

பரப்பு

c)

எதுவுமில்லை

4.

கதைப்பாடல் என்பது

a)

கதையை பாடல் வடிவில்கூறுவது

b)

கதையை கூறுவது

5.

பாஞ்சை வளம் கதைப்பாடலின் கதை நாயகன்

a)

வீரபாண்டிய கட்ட பொம்மன்

b)

பாண்டியன்

c)

துரை

6.

இக்கதைப்பாடலில்-வீரபாண்டிய கட்ட பொம்மன் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்?

a)

பொம்மு

b)

கட்ட பொம்மு துரை

c)

துரை

7.

---- தன்னை பிடிக்கவரும் வேட்டை நாயை விரட்டும்

a)

முயல்

b)

பூனை

c)

பசு

8.

-----------பாஞ்சை எனப்படுகிறது

a)

பாஞ்சாலங்குறிச்சி நாடே

b)

மதுரை நாடே

9.

காவற்பெண்டு----- ஒருவர்

a)

பெண்பாற்புலவர்களில்

b)

ஆண்பாற்புலவர்களில்

10.

புலிதங்கிய குகைப் பாடலின்உணர்த்து கருப்பொருள் ----------- ஆகும்

a)

சங்ககால மக்களின் வீரம்

b)

சங்ககால மக்களின் ஈரம்

c)

இரண்டுமே

11.

யாண்டு இதன் பொருள்

a)

எங்கு

b)

அங்கு

c)

தங்கு

12.

கல் அளை இதன் பொருள்

a)

கற்குகை

b)

மேடு

c)

பள்ளம்

13.

சிறுகுடில் இதன் பொருள்

a)

சிறிய வீடு

b)

வீடு

14.

தாயின் வயிற்றுக்கு உவமை------கூறியதன் காரணம்

a)

கல்லால் ஆன குகை, வீரம் மிக்க ஆண் மகனை பெற்று எடுத்தமையால்

b)

மலை, ஈரம் மிக்க ஆண் மகனை பெற்று எடுத்தமையால்

c)

ஒன்றுமில்லை