wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் - ஏழாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.இலக்கண வகையால் சொற்கள் ------- வகைப்படும்.

a)

3

b)

4

c)

2

d)

5

2.

2.இலக்கிய வகையால் சொற்கள் ---------- வகைப்படும்.

a)

3

b)

2

c)

4

d)

5

3.

3.பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் ஆகியவை

a)

இலக்கண வகைச்சொற்கள்

b)

இலக்கிய வகைச்சொற்கள்

4.

4.இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் ஆகியவை

a)

இலக்கண வகைச்சொற்கள்

b)

இலக்கிய வகைச்சொற்கள்

5.

5.இயல்பாக பொருளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்த சொல்

a)

திரிசொல்

b)

திசைச்சொல்

c)

வடசொல்

d)

இயற்சொல்

6.

6.கற்றோர் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் அமைந்த சொல்

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

7.

7.வடமொழி அல்லாத பிறமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொல்

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

இயற்சொல்

8.

8.வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள்

a)

திசைச்சொல்

b)

திரிசொல்

c)

வடசொல்

d)

இயற்சொல்

9.

9.கமலம் என்ற சொல்லின் பொருள்

a)

அல்லி

b)

ரோசா

c)

தாமரை

d)

முல்லை

10.

10.கண்ணன் என்பது -------- சொல்

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

உரிச்சொல்

d)

இடைச்சொல்