wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசியம் காத்த செம்மல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முத்துராமலிங்கர் இன் பேச்சு உள்ளத்தில் இருந்து வருகிறது என்று கூறியவர்----

a)

இராஜாஜி

b)

அறிஞர் அண்ணா

2.

முத்துராமலிங்க -----ஆம் ஆண்டு போட்டியின்றி வெற்றி பெற்றார்

a)

1946

b)

1947

3.

1962இல் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும்தேர்தலில்----

a)

வெற்றி பெற்றார்

b)

வெற்றி பெறவில்லை

4.

மக்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்----

a)

வாய்ப்பூட்டு சட்டம்

b)

குற்றப்பரம்பரைச் சட்டம்

5.

முத்துராமலிங்க கமுதியில் குற்றப்பரம்பரை எதிர்ப்பு மாநாட்டை நடத்திய ஆண்டு----

a)

1934

b)

1944

6.

குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு----

a)

1948

b)

1947

7.

விவசாயிகள் நலனுக்காக முத்துராமலிங்கர் ஏற்படுத்திய சங்கம்---

a)

ஜமீன் விவசாயிகள் சங்கம்

b)

கூட்டுறவுச் சங்கம்

8.

பாரதமாதா கூட்டுறவு பண்டக சாலையை உருவாக்கியவர்----

a)

வீரபாண்டிய கட்டபொம்மன்

b)

முத்துராமலிங்கர்

9.

முத்துராமலிங்க ---தாமோ என்னும் நகரில் உள்ள ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார்.

a)

கர்நாடகாவில்

b)

மத்திய பிரதேசத்தில்

10.

முத்துராமலிங்கர் தாமோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது எப்போது?

a)

முதல் உலகப்போருக்குப் பின்

b)

இரண்டாம் உலகப் போருக்குப் பின்