NEW
Font size
Worksheetsபாடம் 1 இன்பத் தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
1.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள்
ஆ) தமிழுங்கள்
இ) தமிழெங்கள்
2. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
பாரதிதாசன் சிறப்பு பெயர்
மகாகவி
புரட்சிக் கவி
பாவலரேறு
தமிழுக்கும் ............... பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
நிலவென்று
அமுதென்று
மணமென்று
பாரதிதாசன் இயற்பெயர் ....................
கனக சுப்புரத்தினம்
சுப்பிரமணிய பாரதி
பெருஞ்சித்திரனார்
உயிர்,நிர்,பால்,வானம்,தேன்,வாள்,வேல்
உயிர்,நிர்,பால்,வானம்,தேன்,வேல்,வாள்
உயிர்,நிர்,வாள்,வானம்,தேன்,வேல்,பால்
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
அ) விளைவுக்கு - பால்
ஆ) அறிவுக்கு - வேல்
இ) இளமைக்கு - நீர்
ஈ) புலவர்க்கு - தோள்
வேல்,நீர்,தோள்,பால்
தோள்,பால்,வேல்,நீர்
நீர்,தோள்,பால்,வேல்
பாரதிதாசன் இயற்றிய நூல்கள் யாவை.
குடும்ப விளக்கு, இருண்ட வீடு !அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு
கண்ணன் பாட்டு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, குறிஞ்சித் திட்டு
குடும்ப விளக்கு, இருண்ட வீடு , குறிஞ்சித் திட்டு,பாஞ்சாலி சபதம்
விளைவு என்றால் .................. என்று பொருள்
விளக்கமாதல்
விளைச்சல்
விளக்கு
மொழி வளர்ந்தால் ................... வளர்ச்சியடையும் என்று பாரதிதாசன் சொல்கிறார்
சமூகம்
நிர்
அறிவு
