NEW
Font size
Worksheetsகாணி நிலம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. காணிநிலம் பாடலை எழுதியவா் -----------
பாரதிதாசன்
பாரதியாா்
வாணிதாசன்
கண்ணதாசன்
2. காணி என்ற சொல் -------------- அளவைக் குறிக்கும் சொல்.
நில
பால்
துணி
எண்ணெய்வித்துகளைக்
3. பாரதியாாின் இயற்பெயா் ----------------
கனகசுப்புரத்தினம்
சுப்பிரமணியன்
எத்திராசலு
கண்ணதாசன்
4. எட்டயபுர மன்னரால் பாரதியாருக்கு -------------- பட்டம் வழங்கப்பட்டது
வாணி
கலைமாமணி
பாரதி
ரத்தினசபாபதி
5. ------------------ போன்ற நிலவொளி வீச வேண்டும் என்றும் பாரதியாா் குறிப்பிடுகின்றாா்
வைரம்
முத்து
மாணிக்கம்
தங்கம்
6. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் -------------
ஏரி
கேணி
குளம்
ஆறு
7. சித்தம் என்பதன் பொருள் --------------
உள்ளம்
மணம்
குணம்
வனம்
8. மாடங்கள் எந்நிறத்தில் இருக்க வேண்டும் என்று பாரதியாா் கூறுகின்றாா்?
மஞ்சள் நிறம்
துாயநிறம்
பச்சைநிறம்
கருப்பு நிறம்
9. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் --------------------
அடுக்குகள்
கூரை
சாளரம்
வாயில்
10. முத்து + சுடா் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைப்பது ---------------
முத்துசுடா்
முச்சுடா்
முத்துடா்
முத்துச்சுடா்
