wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revision Class 6 L2 பிரித்து/சேர்த்து எழுதுக

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அமுதென்று

a)

அமுது+என்று

b)

அமுதெ+என்று

c)

அமுது+னெறு

d)

அமுதி+என்று

2.

சீரிளமை

a)

சீர்+இளமை

b)

சீர்மை+இளமை

c)

சீர்மை+ளமை

d)

சீரிள+மை

3.

பொய்யகற்றும்

a)

பொய்+அகற்றும்

b)

பொய்மை+அகற்றும்

c)

பொய்ய+அகற்றும்

d)

பொய்+கற்றும்

4.

தட்பவெப்பம்

a)

தட்பம்+வெப்பம்

b)

தட்ப+வெப்பம்

c)

தட்பம்+வேப்பம்

d)

தட்ப+வேப்பம்

5.

அவ்வுருவம்

a)

அ+உருவம்

b)

அந்த+உருவம்

c)

அவ்+உருவம்

d)

அ+வுருவம்

6.

பாட்டு+இருக்கும்

a)

பாட்டிருக்கும்

b)

பாட்டுருக்கும்

c)

பாட்டுஇருக்கும்

d)

பாடல் இருக்கும்

7.

முத்து+சுடர்

a)

முத்துச்சுடர்

b)

முத்துசுடர்

c)

முத்திச்சுடர்

d)

முச்சுடர்

8.

நிலா+ஒளி

a)

நிலாவொளி

b)

நிலாஒளி

c)

நிலவொளி

d)

நிலாவளி

9.

செயல்+இழக்க

a)

செயலிழக்க

b)

செயல்ழக்க

c)

செயல்இழக்க

d)

செய்யிழக்க

10.

சிலம்பு+அதிகாரம்

a)

சிலப்பதிகாரம்

b)

சிலம்பதிகாரம்

c)

சிலப்திகாரம்

d)

சிலம்புஅதிகாரம்

11.

சரியானதை எழுதுக

a)

நன்மாடங்கள்- நன்மை+மாடங்கள்

b)

நிலத்திடையே-நிலத்தி+இடையே

c)

வேதியுரங்கள் - வேதி+உரங்கள்

d)

வெண்குடை- வெண்+குடை

e)

இடப்புறம்-இடம்+புறம்

12.

சரியானதை கண்டுபிடி

a)

கணினி+தமிழ்-கணினித்தமிழ்

b)

பாட்டு+இருக்கும் - பாட்டிஇருக்கும்

c)

கொங்கு+அலர் - கொங்கலர்

d)

மருத்துவம்+துறை - மருத்துவதுறை

e)

அவன்+அளிபோல் - அவனளிபோல்