wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revision - Class 6 L2 Tamil

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தாய் மொழியில் படித்தால் .................. அடையலாம்.

a)

ஏற்றம்

b)

மேன்மை

c)

தொய்வு

d)

ஆற்றல்

2.

உலக சதுரங்க வீரரை வெற்றிக் கொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ...................

a)

டீப் புளூ

b)

ரோபோ

c)

நுண்ணறிவு

d)

புளூ ரோபோ

3.

இந்தியாவின் பறவை மனிதர்

a)

டாக்டர் சலீம் அலி

b)

டாக்டர் பக்ஷிராஜன்

c)

அலீம் தர்

d)

டீப் புளூ

4.

ஒருவர்க்குச் சிறந்த அணி

a)

வன்சொல்

b)

இன்சொல்

c)

வளையல்

d)

காசு மாலை

5.

நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது

a)

மொழி

b)

எழுத்துகள்

c)

உள்ளம்

d)

செய்கை

6.

தானே இயங்கும் எந்திரம்

a)

நுண்ணறிவு

b)

தானியங்கி

c)

டீப் புளூ

d)

செயற்கை இயந்திரம்

7.

பறவைகள் இடம்பெயர்வதற்கு .............. என்று பெயர்

a)

வலசைப்போதல்

b)

வசைப்பாடுதல்

c)

சுற்றுலா செல்லுதல்

d)

பறந்து போதல்

8.

பறவைகள் வலசைப் போகக் காரணங்கள்

a)

உணவு

b)

இருப்பிடம்

c)

மற்ற பறவைகள்

d)

முன்னோரைக் காணுதல்

9.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை

a)

அண்டார்டிக் ஆலா

b)

ஆர்டிக் ஆலா

c)

ஆர்டிக் ஓலா

d)

ஆதிரிக் ஆலா

10.

கழுத்தில் சூடுவது

a)

தார்

b)

வஸ்திரம்

c)

அணி

d)

நகை

11.

கிணறு என்பதைக் குறிக்கும் சொல்

a)

கேணி

b)

வாளி

c)

மேனி

d)

ஏணி

12.

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் .................. சுருங்கிவிட்டது.

a)

மேதினி

b)

திகிரி

c)

ஞாயிறு

d)

கடல்கோள்