Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுனாமி தாக்கியபோது பல வீடுகள் _________________________.
a)
அழிந்தன
b)
அளிந்தன
2.
அம்மா என்னை வீட்டுக்கு ________________________ சென்றார்.
a)
அலைத்து
b)
அழைத்து
3.
அம்மா ____________________ பயன்படுத்தி உணவு தயாரித்தார்.
a)
அவல்
b)
அவள்
4.
தீபாவளி அன்று இந்துக்கள் ________________________ விளக்குகள் ஏற்றினார்கள்.
a)
அகழ்
b)
அகல்
5.
நாம் ஏழைகளுக்கு நன்கொடைகள் _________________________ உதவ வேண்டும்.
a)
அழித்து
b)
அளித்து
6.
_________________________ என் வீட்டுக்கு அருகில் வசிக்கிறாள்.
a)
அவல்
b)
அவள்
7.
சூரியனின் ____________________ பூமியில் பட்டது.
a)
ஒலி
b)
ஒளி
8.
கிளியின் _________________________ கூர்மையாக இருக்கும்.
a)
அழகு
b)
அலகு
9.
ஒழுக்காக சாப்பிடாததால் இக்பால் உடல் __________________________ காணப்பட்டான்.
a)
இளைத்து
b)
இழைத்து
10.
அவர் பிச்சைக்காரன் கையில் வைத்திருந்த _______________________ உணவளித்தார்.
a)
கலத்தில்
b)
களத்தில்
100 %
