NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு கு
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
மரம் + கு= ?
a)
மரம்கு
b)
மரம்க்கு
c)
மரத்திற்கு
d)
மரமுக்கு
2.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
சுபித்தா + கு=
a)
சுபித்தாவுக்கு
b)
சுபித்தாகு
c)
சுபித்கு
d)
சுபித்வுக்கு
3.
சேர்த்து எழுதுக
கலைமகள் + கு=
a)
கலைமகள்க்கு
b)
கலைமகளுக்கு
c)
கலைமகள்கு
d)
கலைமகக்கு
4.
அண்ணன் + கு=
a)
அண்ணணுக்கு
b)
அண்ணக்கு
c)
அண்ணனுகு
d)
அண்ணனுக்கு
5.
பள்ளி + கு=
a)
பள்ளிகு
b)
பள்ளிற்கு
c)
பள்ளிக்கு
d)
பள்ளிக்ற்கு
6.
மகேன் + கு=
a)
மகேனுக்கு
b)
மகேன்க்கு
c)
மகேக்கு
d)
மகேற்கு
7.
முகிலன் __________ இரை போட்டான்.
a)
கோழிக்கு
b)
கோழிகு
c)
கோழியா
d)
கோழியை
8.
கலைமுகிலா ___________ வந்தாள்.
a)
சந்தைக்கு
b)
சந்தையை
c)
சந்தையிடம்
d)
சந்தையுடன்
9.
தாத்தா _____________ விண்ணப்பம் செய்தார்.
a)
தடுபூசிக்கு
b)
தடுப்பூசியுடன்
c)
தடுப்பூசியொடு
d)
தடுப்பூசிக்கு
10.
அம்மா______________ பால் வாங்கினார்.
a)
குழந்தைக்கு
b)
குழந்தைவுக்கு
c)
குழந்தைற்கு
d)
குழந்தைகு
Reset
