NEW
Font size
Worksheetsகீழே உள்ள கேள்விகளுக்குப் பதிலைத் தெரிவு செய்க
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சினைப்பெயரைத் தெரிவு செய்க.
மாமா , பூனை , பட்டம் , சாந்தி,
அன்பு , கருமை , உயரம், பசுமை,
கிளை, பழம் , இலை, வேர்,
பாடுதல், படிப்பு, ஏற்றுமதி, கற்பித்தல்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க.
இரண்டாம் வேற்றுமை - கு
நான்காம் வேற்றுமை - ஓடு
ஆறாம் வேற்றுமை - அது,உடைய
ஏழாம் வேற்றுமை - ஐ
நெல்மணிகளை உண்ட சுண்டெலிக்கு வயிறு நிரம்பிவிட்டது. ____________பேராசையினால் சுண்டெலி தொடர்ந்து நிறைய உண்டதால் அதன் வயிறு பெருத்துவிட்டது.
இருப்பினும்
ஆகவே
இதனால்
ஆனால்
படத்திற்கேற்ற வாக்கிய வகையைத் தேர்ந்தெடு
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
நான்காம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாணிக்கம் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி.
ரப்பர் மரப்பட்டைகளைச் சீவியதும் ரப்பர் பால் வழிந்தது
ரப்பர் பாலிலிருந்து பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
மாணிக்கத்துக்கு ஏணிக்கோடு மரங்கள் கொடுக்கப்பட்டன
__________ என்பது உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும். ஆனால் _________ என்பது உயிர் எழுத்த முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்.
ஒரு, ஓர்
ஓர், ஒரு
அது, ஓரு
அது, ஓர்
எதிர்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மலைத்தேன் எடுக்க மாரப்பன் முதல் நாள் இரவே பொதிகை மலைக்குச் சென்றான்.
குடியிருப்புப் பகுதி மக்களால் தூய்மைப்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் அரசாங்கத் தேர்வு எழுதுவர்.
இரண்டு தினங்களாக மலாக்கா மாநிலத்தில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது.
பின்வருவனவற்றுள் எது தோன்றல் விகாரத்தைப் பற்றிய சொற்கள் அல்ல?
அத்தலைவன்
பூஞ்சோலை
கண்ணிமை
கற்றூண்
கொடுக்கப்பட்ட நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
என் மிதிவண்டியை விற்கப் போவதாக மதிவாணன் கூறினான்.
மதிவாணன் மிதிவண்டியை விற்கப் போவதாகத் தென்னவன் கூறினான்.
தன் மிதிவண்டியை விற்கப் போவதாக மதிவாணன் கூறினான்.
அவன் மிதிவண்டியை விற்கப் போவதாகத் மதிவாணன் கூறினான்.
படத்திற்குறிய மரபுச் சொல்லைத் தெரிவு செய்க.
கரையும்
அலறும்
பிளிறும்
. அகவும்
