Worksheetsமகர கெடுதல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
1
விகாரப் புணர்ச்சி எத்தனை உள்ளது ?
1
2
3
4
நிலைமொழி ஈற்று என்றால் என்ன?
முதல் சொல்லின் கடைசி எழுத்து
இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து
முதல் சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் முதலெழுத்து
வருமொழி முதல் என்றால் என்ன?
முதல் சொல்லின் முதலெழுத்து
இரண்டாவது சொல்லின் முதலெழுத்து
முதல் சொல்லின் கடைசி எழுத்து
முதல் சொல்லின் முதலெழுத்து
இன்று கற்ற விகாரப் புணர்ச்சி என்ன?
திரிதல்
கெடுதல்
மாறுதல்
தோன்றுதல்
மகரம் + இடையின கெடுதல் புணர்ச்சியில் சரியான விடையைத் தெரிவு செய்க.
வலிமை + உடல்
தங்கம் + சங்கிலி
சரம் + வெடி
சிறுமை + ஊர்
சரியான கெடுதல் விகாரப் புணர்ச்சியைத் தெரிவு செய்க.
பொற்றகடு
செலவாயிற்று
பூகம்மடல்
வனமகன்
இவற்றில் எது சரியான கெடுதல் விகாரம்?
மரம்+உரி=
மரம்+அறுத்தான்=
வட்டம்+வடிவம்=
தண்மை+நீர்=
கொடுக்கப்பட்ட சொற்களில் எது கெடுதல் விகாரம் ஆகும்?
குளநெல்
எப்படை
வரவில்லை
பொற்குடம்
சரியான இலக்கணக் கூற்றை அடையாளம் காண்க.
காரவடை - கெடுதல் விகாரம்
வடகிழக்கு - திசைப்புணர்ச்சி
பப்பத்து - கெடுதல் விகாரம்
கண்ணிமை - தோன்றல் விகாரம்
