Worksheetsவாழ்ந்து காட்டுவோம்
Total questions: 10
Worksheet time: 2mins
கவிஞர் யார்?
எல்லோன்
தாராபாரதி
கோவி.மணிதாசன்
கவிதையின் பாடுபொருள்
சமுதாய முன்னேற்றம்
தன்முனைப்பு
நாளிதழ்
கவிதையின் மையக்கரு
தாயின் மேன்மையைப் போற்றுதல்
தொழில் வளம் பெருக்கித் துலங்க ஊக்குவித்தல்
விண்மீன் காட்டும் பேரழகு
கவிஞரின் இயற்பெயர்
க.குழந்தைவேலு
க. தங்கவேலு
பாலு
கவிஞரின் அடை
புரட்சிக்கவி
வாலிபக் கவிஞர்
கவிச்சிட்டு
கவிஞரின் விருது / பரிசு
தமிழ் நேசன் ஞாயிறு கவியரங்கத்தில் இருமுறை பரிசு பெற்றுள்ளார்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் நடத்திய தேசிய அளவிலான நேர்முகக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
கவிஞரின் தமிழ்த்தொண்டு
பூக்களம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தார்.
ஈப்போ பாவாணர் மன்றப் பணிகளில் ஈடுபட்டார்.
கவிஞரின் கொள்கை
திராவிடம்
சீர்திருத்தம்
தொழில்பலவாய்ப் பெருகிவரும் இந்த நாளிலே - நாம்
தொடங்கிவிட்டால் உயர்வுவரும் நமது வாழ்விலே
விழிதிறந்து வெளியில்வந்து விடியல் காணடா - தம்பி
வேறுபட்டுப் பிரிந்துநின்றால் எல்லாம் வீணடா!
இக்கண்ணியின் புதைபொருள் யாது?
உலகப்போக்கைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நன்மை பெறலாம். அதற்கு மாறாக அலட்சியப் போக்கோடு நாம் இருந்தால் வாழ்க்கையில் பின் தங்கி விடுவோம்.
வெட்டிப்பேச்சை விட்டுவிட்டு நாமும் தொழிற்துறையில் தடம்பதித்தால் இந்நாட்டில் நமது சொத்துடமையையும் உயர்வு காணும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பகுத்தறிவு வளர்ச்சியில்நாம் பழையவர் தானே - உயர்
பண்பாடு நெறியிலெல்லாம் சிறந்தவர் தானே
இக்கண்ணியில் 'பழையவர்" எனும் சொல்லின் பொருள் யாது?
இக்கண்ணியின் புதைபொருள் யாது?
இப்பூமியில் தோன்றிய பழைய இனம்
கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழினம்
