Font size
Worksheetsதமிழ்
Total questions: 5
Worksheet time: 6mins
தமிழ் மொழியிலுள்ள முதல் எழுத்துக்கள் எத்தனை?
12
18
30
247
பொய்யா மொழிப் புலவர் இயற்றிய மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கையாக அமைவது
133
1233
1333
1330
"கண்திறத்தல்" எனும் மரபுத் தொடரின் கருத்து
அறிவுண்டாதல்
நித்திரை செய்தல்
விழித்தல்
படித்தல்
பெயர்ச் சொற்களின் வகைகளின் எண்ணிக்கை யாது?
(a)
கீழுள்ள பந்தியை நன்றாக வாசித்து வினாக்களுக்கு விடை தருக.
மழையைப் பெறுவதற்கு மனிதனுக்குக் காடுகள் அவசியமாகின்றன. விலங்குகள் உயிர் வாழ்வதற்கும் காடுகள் தேவைப்படுகின்றன. மனிதன் விவசாயத் தேவைகளுக்காகக் காடுகளை அழிக்கின்றான். சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக வதிவிடத் தேவையூம் அதிகரிக்கின்றது. அதனால் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. தனக்குத் தேவையான பல்வேறு பொருட்களைத் தயாரிப்பதற்காகவூம் மனிதன் காடுகளை அழிக்கின்றான். இதனால் விலங்குகள் தம் இருப்பிடங்களை இழந்து வருகின்றன. காடழிப்புக் காரணமாகக் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மனிதர்கள் நீர்ப்பற்றாக் குறையை எதிர் நோக்குக்கின்றனர். காடுகளை அழிப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.
உற்பத்தி செய்தல் என்ற பொருள் தரக்கூடிய சொல் யாது?
உருவாக்குதல்
தயாரித்தல்
விளைவித்தல்
செய்வித்தல்
இப் பந்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு வகையான நிறுத்தற்குறிகளின் எண்ணிக்கை யாது?
(a)
