Worksheetsஉலகத் தாய்மொழி தினம் 22
Total questions: 10
Worksheet time: 50mins
உலகின் தொன்மையான மொழி எது?
தமிழ்
ஆங்கிலம்
மலாய்மொழி
யாமறிந்த மொழிகளிலே இனிதாவது எங்கும் காணோம் எனும் கவிதையை இயற்றிய தமிழ்ச்சான்றோர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
கம்பர்
ஒளவையார்
தமிழின் மொத்த எழுத்துகள் எத்தனை?
216
240
247
300
தமிழின் முப்பெரும் பிரிவுகள் யாது?
வல்லினம், மெல்லினம், இடையினம்
உயிர், மெய், ஆயுதம்
இயல், இசை, நாடகம்
சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் எத்தனை?
26350
216
26000
தமிழ் எத்தனை ஆண்டுகள் பழமையான மொழியாகக் கருதப்படுகிறது?
20000
1000
500
100
தமிழ்ச் சங்கங்கள் எனக் கருதப்படுவது யாது?
முதற்சங்கம்
இடைச்சங்கம்
கடைச்சங்கம்
தொல்காப்பியம்
Memory of the WORLD Register - இல் இடம்பெற்ற தமிழ் இலக்கியங்கள் எந்த நாட்டில் பாதுகாக்கப்படுகின்றன?
இத்தாலி
(Italy)
அமெரிக்கா
(America)
பிரான்ஸ்
(France)
இந்தியா
(India)
தமிழ்த்தாய்க்கு எவ்விடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
கேரளா
சென்னை
மதுரை
தமிழ்மொழி எந்த நாடுகளில் பேசப்படுகின்றது?
மலேசியா
சிங்கப்பூர்
தென் ஆப்பிரிக்கா
ஈராக்
