NEW
Font size
Worksheetsதமிழ் மொழி மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 7mins
"வெறும் கற்பனையில் வாழாதே", என அப்பா முகிலனுக்கு அறிவுரை கூறினார். இக்கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?
தொன்று தொட்டு
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை
கங்கணம் கட்டுதல்
நான் மாலை நேரத்தில் தோட்டத்தில் விளையாடுவேன் எனும் வாக்கியத்தில் கோடிடப்பட்டச் சொல் எவ்விடத்தைக் காட்டுகிறது?
முன்னிலை
படர்க்கை
தன்னிலை
எதையும் காட்டவில்லை
1.உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
12
5
24
தொடர் வாக்கியத்தைக் கண்டுபிடி.
தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான். நிலத்தை விற்க இடைதரகரின் உதவியை நாடினான்.
தன் நிலத்தை விற்கப் போகிறேன் வளவன் கூறினான்.
நான் என் நிலத்தை விற்கப் போகிறேன் என்று ராமு கூறினான்.
ஆனமுதலே அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிக்கெட்டு போனதிசை
------------------------------------------------------
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
எல்லார்க்கும் நல்லவனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
எல்லார்க்கும் தீயனாய் ஏழ்பிறப்பும் நல்லனாய்
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
தமிழுக்கும் அமுதென்று பேர் எனும் கவிதை வரிக்குச் சொந்தக்காரர் யார்?
பாரதியார்
கண்ணதாசன்
பாரதி கண்ணம்மா
பாவேந்தர் பாரதிதாசன்
இதில் எது சரி?
அந்தப் பையன்
அங்கு படித்தான்
கையை தட்டு
சிலக் கொடிகள்
மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக
ஐ
கு
ஆல், ஆன், உடன், ஒடு, ஓடு
இன், இல், இருந்து, நின்று
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
18
216
247
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான் எனும் பொருளைக் குறிக்கும் திருக்குறள் யாது?
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
